ராஜாவின் பார்வையிலே
ராஜாவின் பார்வையிலே | |
---|---|
இயக்கம் | ஜானகி செளந்தர் |
தயாரிப்பு | எஸ். சௌந்தர பாண்டியன் |
கதை | ஜானகி சௌந்தர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜய் அஜித் குமார் இந்திரஜா காயத்ரி சாஸ்திரி |
ஒளிப்பதிவு | லோகநாத பிரசாத் |
படத்தொகுப்பு | எம். என். ராஜா |
கலையகம் | ஸ்ரீ மாசானி அம்மன் மூவீஸ் |
வெளியீடு | 4 ஆகஸ்ட் 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜாவின் பார்வையிலே (Rajavin Parvaiyile) 1995 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். முக்கியக் கதாப்பாத்திரங்களில் விஜய், அஜித் குமார், இந்திரஜா, காயத்ரி சாஸ்திரி நடித்துள்ளனர். இப்படத்தை ஜானகி செளந்தர் இயக்க இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் தான் தமிழ் திரையுலகின் பின்னாளில் இரு துருவ போட்டி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் குமார் இணைந்து நடித்த ஒரே திரைப்படமாக இப்படம் அமைந்தது.
மேற்கோள்கள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.