For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for யோனி, இந்து சமயம்.

யோனி, இந்து சமயம்

லிங்கத்தின் சக்தி பாகமான யோனியைக் காட்டும் பகுதி
வியட்நாமில் கண்டெடுக்கப்பட்ட கருங்கல் இலிங்கம் அற்ற யோனி

யோனி (Yoni); தேவநாகரி:"vulva", "abode", or "source") இந்து சமயத்தில் சக்தியை வழிபடும் சாக்த சமயத்தவர்களின் சின்னமாகும்.[1][2] பொதுவாக பெண் பிறப்புறுப்பை, வட மொழியில் யோனி என்றும் அழைக்கின்றனர்.

சைவ சமயத்தில், சிவபெருமானின் துணைவியாக சக்தி கருதப்படுகிறார்.

யோனி மற்றும் லிங்கத்தின் ஒன்றிப்பே படைப்பு, இருப்பு, மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றின் நித்திய செயல்முறையை பிரதிபலிக்கிறது.

இந்திய இந்துச் சிற்பக் கலையில், உமிழும் கிண்ணம் (யோனி) போன்ற அமைப்பின் மீது உருளை வடிவ இலிங்கம் பொருத்தப்பட்டிருக்கும். யோனி மீதான இலிங்கத்தையே சிவ-சக்தியாக சைவர்கள் வழிபடுகின்றனர்.

யோனி மீதுள்ள இலிங்கம்

இந்தியச் சமயங்களில்

[தொகு]
லிங்கத்துடன் கூடிய யோனி, வியட்நாம்

இந்து சமயத்தில் அனைத்துப் பிரபஞ்சங்களின் இயக்கத்திற்கும், உயினரினங்களின் படைப்பிறகும் காரணமாக யோனி, சக்தியின் பிரதிநிதியாக கருதப்படுகிறது. இந்து தத்துவத்தும் கூறும், தாந்திரீகத்தின்படி, யோனியே அனைத்து உயினக்களின் தோற்றத்திற்கு காரணமாகும்.[3]

இந்து தொன்மவியல் கூற்றின்படி, பிரபஞ்சத்தில் உள்ள 8.4 மில்லியன் யோனிகளில், மனித யோனியும் ஒன்றாகும்.

நற்கர்மம் செய்தவர்களே மனித யோனியில் பிறக்கின்றனர். பிறர் விலங்குகள், தாவரங்கள் மற்றும் இராட்சத யோனியில் பிறக்கின்றனர். பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலை பெற்றவர்களே பிறவாப்பெருநிலை அடைகிறார்கள்.[4]

யோனி வழிபாடு

[தொகு]

அசாம் மாநிலத்தில் சூன் மாதத்தில் சாக்தர்கள், பூமியின் வளமைக்காக நான்கு நாட்கள் கொண்டாடப்பட்ம் அம்புபச்சி திருவிழாவின் போது காமாக்கியா அம்மனை யோனி வடிவத்தில் வழிபடுகின்றனர்.

கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகத்துடன் கூடிய யோனி, கிழக்கு ஜாவா, இந்தோனேசியா

தொல்லியலில்

[தொகு]

கிமு 1600 ஆண்டுகளுக்கு முந்தைய அரப்பாமொகெஞ்சதாரோ தொல்லியல் களங்களில், இலிங்கம் - யோனி வடிவச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், சிந்து வெளி நாகரீக மக்கள் இலிங்க வழிபாட்டுடன், யோனி வழிபாட்டினை மேற்கொண்டனர் என அறியப்படுகிறது.[5]

பிற பயன்பாடுகள்

[தொகு]
யோகக் கலையின் போது, பயன்படுத்தும் யோனி முத்திரை
  • ஆரம்ப காலத்தில் தியானப் பயிற்சியின் போது, கவனச் சிதறலை தடுக்க யோனி முத்திரை பயன்படுத்தப்படுகிறது.[6]
  • கலைஞர் தாங்கள் வரைந்த பெண்மையைச் சித்தரிக்கும் ஓவியங்களில் யோனிச் சின்னத்தை பயன்படுத்துவர்.[7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Johnson, W.J. (2009). A dictionary of Hinduism (1st ed.). Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-172670-5. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
  2. "yoni (Hinduism) -- Encyclopaedia Britannica". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-28.
  3. Jones, Constance; Ryan, James D. (2006). Encyclopedia of hinduism. Infobase publishing. p. 156 & 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-7564-6.
  4. Sivkishen (2015). Kingdom of Shiva. Diamond publishing. p. 426. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8128830287.
  5. Lal, B.B. (2002). The Sarasvati Flows On: The Continuity of Indian Culture. Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7305-202-6.
  6. "Practice Pranayama to Access Higher Energies" (in en-US). American Institute of Vedic Studies. 2013-03-27 இம் மூலத்தில் இருந்து 2015-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150709180242/http://vedanet.com/2013/03/27/practice-pranayama-to-access-higher-energies-2/. 
  7. [1], Controversial Madonna Painting Opens Magnet HIV Clinic Art Show, Edge on the Net, McCoy, Winnie, Retrieved 30 October 2013.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
யோனி, இந்து சமயம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?