முத்தெல்லூரியம் இருகுளோரைடு
இனங்காட்டிகள் | |
---|---|
12526-08-8 | |
பண்புகள் | |
Te3Cl2 | |
வாய்ப்பாட்டு எடை | 453.71 கி/மோல் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
முத்தெல்லூரியம் இருகுளோரைடு (Tritellurium dichloride) என்பது Te3Cl2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். தெலூரியத்தின் நிலைப்புத்தன்மை கொண்ட குளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும்.
தயாரிப்பும் பண்புகளும்
[தொகு]சாம்பல் நிறத்துடன் இரு திண்மமாக Te3Cl2 காணப்படுகிறது. ஒவ்வொரு மூன்றாவது தெலூரியம் மையமும் இரண்டு குளோரைடு ஈனிகளைக் கொண்டு திரும்பும் அலகுகளால் ஆன தெலூரியம் அணுக்களின் நீண்ட சங்கிலிக் கட்டமைப்பை இச்சேர்மம் பெற்றுள்ளது[1].முத்தெல்லூரியம் இருகுளோரைடானது பட்டை இடைவெளி 1.52 எலக்ட்ரான் வோல்ட் கொண்டுள்ள ஒரு குறை கடத்தியுமாகும் . தனிமநிலை தெலூரியத்தின் பட்டை இடைவெளி 0.34 எல்க்ட்ரான் வோல்ட் என்பதைவிட இது அதிகமாகும். தெலூரியத்துடன் விகிதவியல் அளவின்படி குளோரின் சேர்த்து இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம்[2]
இதர தெலூரியம் குளோரைடுகள்
[தொகு]மஞ்சள் நிறத்தில் நீர்மமாக இருக்கும் Te2Cl2 சேர்மத்தை இலித்தியம் பாலிதெலூரைடு மற்றும் TeCl4 சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம். Te2Cl ஒரு சிற்றுறுதி நிலைப்புத் தன்மையுடன் கூடிய திண்ம நிலையில் உள்ள பலபடியாகும். இச்சேர்மத்தில் இருந்து Te3Cl2 மற்றும் TeCl4[3] ஆகியனவற்றைத் தயாரிக்கலாம். விகிதச்சமமாதலின்றி பிரிகை அடைவதாலும் நிலைப்புத்தன்மையற்று இருப்பதாலும் தெலூரியம் இருகுளோரைடை தனித்துப் பிரிக்க இயலுவதில்லை. ஆனால், TeCl4 மற்றும் சூடான தெலூரியம் ஆகியவற்றுடன் உருவாகும் ஆவியில் முக்கிய கூறாக இது காணப்படுகிறது[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ R. Kniep, D. Mootz, A. Rabenau "Zur Kenntnis der Subhalogenide des Tellurs" Zeitschrift für anorganische und allgemeine Chemie 1976, Volume 422, pages 17–38. எஆசு:10.1002/zaac.19764220103
- ↑ Liv Fernholt, Arne Haaland , Hans V. Volden, Rüdiger Kniep "The molecular structure of tellurium dichloride, TeCl2, determined by gas electron diffraction" Journal of Molecular Structure 1985, volume 128, pages 29-31.எஆசு:10.1016/0022-2860(85)85037-7
- ↑ Zhengtao Xu "Recent Developments in Binary Halogen–Chalcogen Compounds, Polyanions and Polycations" in Handbook of Chalcogen Chemistry: New Perspectives in Sulfur, Selenium and Tellurium, Francesco Devillanova, Editor, 2006, RSC. pp. 381-416. Royal Society எஆசு:10.1039/9781847557575-00455
- ↑ Liv Fernholt, Arne Haaland , Hans V. Volden, Rüdiger Kniep "The molecular structure of tellurium dichloride, TeCl2, determined by gas electron diffraction" Journal of Molecular Structure 1985, volume 128, pages 29-31.எஆசு:10.1016/0022-2860(85)85037-7
குளோரைடுகள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
HCl | He | ||||||||||||||||||
LiCl | BeCl2 | BCl3 B2Cl4 |
CCl4 | NCl3 ClN3 |
Cl2O ClO2 Cl2O7 |
ClF ClF3 ClF5 |
Ne | ||||||||||||
NaCl | MgCl2 | AlCl AlCl3 |
SiCl4 | P2Cl4 PCl3 PCl5 |
S2Cl2 SCl2 SCl4 |
Cl2 | Ar | ||||||||||||
KCl | CaCl CaCl2 |
ScCl3 | TiCl2 TiCl3 TiCl4 |
VCl2 VCl3 VCl4 VCl5 |
CrCl2 CrCl3 CrCl4 |
MnCl2 | FeCl2 FeCl3 |
CoCl2 CoCl3 |
NiCl2 | CuCl CuCl2 |
ZnCl2 | GaCl2 GaCl3 |
GeCl2 GeCl4 |
AsCl3 AsCl5 |
Se2Cl2 SeCl4 |
BrCl | KrCl | ||
RbCl | SrCl2 | YCl3 | ZrCl3 ZrCl4 |
NbCl4 NbCl5 |
MoCl2 MoCl3 MoCl4 MoCl5 MoCl6 |
TcCl4 | RuCl3 | RhCl3 | PdCl2 | AgCl | CdCl2 | InCl InCl2 InCl3 |
SnCl2 SnCl4 |
SbCl3 SbCl5 |
Te3Cl2 TeCl4 |
ICl ICl3 |
XeCl XeCl2 | ||
CsCl | BaCl2 | HfCl4 | TaCl5 | WCl2 WCl3 WCl4 WCl5 WCl6 |
Re3Cl9 ReCl4 ReCl5 ReCl6 |
OsCl4 | IrCl2 IrCl3 IrCl4 |
PtCl2 PtCl4 |
AuCl AuCl3 |
Hg2Cl2, HgCl2 |
TlCl | PbCl2, PbCl4 |
BiCl3 | PoCl2, PoCl4 |
AtCl | RnCl2 | |||
FrCl | RaCl2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |||
↓ | |||||||||||||||||||
LaCl3 | CeCl3 | PrCl3 | NdCl2, NdCl3 |
PmCl3 | SmCl2, SmCl3 |
EuCl2, EuCl3 |
GdCl3 | TbCl3 | DyCl2, DyCl3 |
HoCl3 | ErCl3 | TmCl2 TmCl3 |
YbCl2 YbCl3 |
LuCl3 | |||||
AcCl3 | ThCl4 | PaCl5 | UCl3 UCl4 UCl5 UCl6 |
NpCl4 | PuCl3 | AmCl2 AmCl3 |
CmCl3 | BkCl3 | CfCl3 | EsCl3 | Fm | Md | No | LrCl3 |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.