For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for மார்கரட் அல்வா.

மார்கரட் அல்வா

மார்கரட் அல்வா/मार्गरेट अल्वा
23வது ஆளுநர், குஜராத் மாநிலம்
பதவியில்
7 சூலை 2014 – 06 ஆகஸ்டு 2009 5 ஆகஸ்டு 2014
முன்னையவர்கமலா பெனிவால்
பின்னவர்ஓம் பிரகாஷ் கோக்லி
29வது ஆளுநர், இராஜஸ்தான் மாநிலம்
பதவியில்
12 மே 2012 – 5 ஆகஸ்டு 2014
முன்னையவர்சிவராஜ் பாட்டீல்
பின்னவர்இராம் நாயக் (கூடுதல் பொறுப்பு)
17வது ஆளுநர், கோவா
பதவியில்
12 சூலை 2014 – 7 ஆகஸ்டு 2014
முன்னையவர்பாரத் வீர் வாஞ்சூ
பின்னவர்ஓம் பிரகாஷ் கோக்லி
4வது ஆளுநர், உத்தராகண்ட் மாநிலம்
பதவியில்
06 ஆகஸ்டு 2009 – 14 மே 2012
முன்னையவர்பன்வாரிலால் ஜோஷி
பின்னவர்அஜிஸ் குறைஷி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 ஏப்ரல் 1942 (1942-04-14) (அகவை 82)
மங்களூரு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியர்
பிள்ளைகள்3 மகன்கள், 1 மகள்
முன்னாள் கல்லூரிகார்மல் மலை கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி, பெங்களூரு
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி

மார்கரட் அல்வா (Margaret Alva) (பிறப்பு:14 ஏப்ரல் 1942) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவரது கணவர் மற்றும் மாமியார் வயலட் அல்வா அகியோர் காங்கிரசு கட்சியின் தலைவர்கள் ஆவார்.தற்போது 2022ஆம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.[1]

அரசியல்

[தொகு]

கட்சிப் பதவிகள்

[தொகு]

1975 முதல் 1977 முடிய கர்நாடகா மாநில இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் இணைச் செயலராகவும், 1978 முதல் 1980 முடிய கர்நாடகா மாநில பொதுச்செயலராகவும் பதவியில் இருந்தவர். இவரது மாமியார் வயலெட் அல்வா, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் துணைத் தலைவராக செயல்பட்டவர்.[2] 2004 மற்றும் 2009 ஆண்டுகளிடையே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலராக பணியாற்றியவர்.

நாடாளுமன்ற பதவிகள்

[தொகு]

மார்கரட் ஆல்வா மாநிலங்களவையின் உறுப்பினர் பதவிக்கு, 1974, 1980, 1986 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் மாநிலங்களவைத் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற விவகாரத் துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் ராஜங்க அமைச்சராகவும் பணியாற்றியவர்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத் துறையில் கேபினட் தகுதி பெற்ற அமைச்சராக பதவியில் இருந்தவர்.[3]

1999-இல் 13வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

ஆளுநர் பதவியில்

[தொகு]

மார்கரட் அல்வா 06 ஆகஸ்டு 2009 5 முதல் ஆகஸ்டு 2014 முடிய உத்தராகண்ட், இராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் ஆளுநராக பதவி வகித்தவர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "துணை ஜனாதிபதி பதவிக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்: மார்கரெட் ஆல்வா வாழ்க்கை வரலாறு". தினத்தந்தி நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 2022-07-17.
  2. "Rajya Sabha Members Biographical Sketches 1952 – 2003" (PDF). Rajya Sabha website. Archived from the original (PDF) on 2019-03-30. பார்க்கப்பட்ட நாள் 2016-12-16.
  3. Jenkins, Laura Dudley (1999). "Competing Inequalities: The Struggle Over Reserved Legislative Seats for Women in India". In Boris, Eileen; Janssens, Angelique (eds.). Complicating Categories: Gender, Class, Race and Ethnicity. Cambridge University Press. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521786416.
  4. "Governor of Rajasthan". Legislative Assembly of Rajasthan. Archived from the original on 8 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014. ((cite web)): Check date values in: |archive-date= (help)
  5. "Margaret Alva sworn in as Rajasthan Governor". Press Trust of India. Business Standard. 12 May 2012. http://www.business-standard.com/article/current-affairs/margaret-alva-sworn-in-as-rajasthan-governor-112051200090_1.html. பார்த்த நாள்: 19 February 2014. 
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
மார்கரட் அல்வா
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?