மானூர் ஊராட்சி ஒன்றியம்
மானூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மானூர் வட்டத்தில் உள்ள மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 41 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மானூரில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மானூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,31,858 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 39,509 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்கள் தொகை 145 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 41 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[3]
- கங்கைகொண்டான்
- தாழையூத்து
- சுத்தமல்லி
- உக்கிரன்கோட்டை
- பள்ளிக்கோட்டை
- பாலாமடை
- பிள்ளையார்குளம்
- செல்லியநல்லூர்
- பிரான்சேரி
- வாகைக்குளம்
- கோடகநல்லூர்
- அழகியபாண்டியபுரம்
- மானூர்
- தென்கலம்
- மதவக்குறிச்சி
- சீதபர்பனநல்லூர்
- திருப்பணிக்கரிசல்குளம்
- தெற்குப்பட்டி
- காலக்குடி
- கடாராங்குளம்
- நரசிங்கநல்லூர்
- புதூர்
- எட்டன்குளம்
- பாலாவூர்
- மாவடி
- குப்பக்குறிச்சி
- வெள்ளான்குளம்
- தென்பத்து
- நஞ்சங்குளம்
- கன்னார்பட்டி
- கொண்டநகரம்
- சங்கந்திடு
- அலங்காரப்பேரி
- வல்லவன் கோட்டை
- குறிச்சிக்குளம்
- பேட்டை கிராமப்புறம்
- மேலக்கல்லூர்
- சித்தர்சத்திரம்
- கருங்காடு
- சேதுராயன்புதூர்
- துலுக்கர்குளம்
வெளி இணைப்புகள்
[தொகு]- திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ மானூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
மாவட்டத் தலைநகரம் | |
---|---|
வட்டங்கள் | |
ஊராட்சி ஒன்றியங்கள் |
அம்பாசமுத்திரம் · களக்காடு · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · வள்ளியூர் . இராதாபுரம் . நாங்குநேரி |
மாநகராட்சி | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
ஆறுகள் | |
சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள் | |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.