For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for மலேசிய உயர்க் கல்வி அமைச்சு.

மலேசிய உயர்க் கல்வி அமைச்சு

மலேசிய உயர்க் கல்வி அமைச்சு
Kementerian Pendidikan Tinggi Malaysia
Ministry of Higher Education
மலேசிய அரசாங்கம்

மலேசிய உயர்க் கல்வித் துறை அமைச்சகம் புத்ராஜெயா
துறை மேலோட்டம்
அமைப்பு27 மார்ச்சு 2004; 20 ஆண்டுகள் முன்னர் (2004-03-27)
முன்னிருந்த அமைப்பு
  • மலேசிய கல்வித் துறை அமைச்சு
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்No. 2, Menara 2, Jalan P5/6, Precinct 5, Federal Government Administrative Centre, 62200 புத்ராஜெயா
02°56′36.14″N 101°42′31.7″E / 2.9433722°N 101.708806°E / 2.9433722; 101.708806
குறிக்கோள்மேல்நோக்கி உயர்வு
(Peningkatan Berterusan)
பணியாட்கள்16,713 (2017)
ஆண்டு நிதிMYR 15,299,105,300 (2022 - 2023)[1]
அமைச்சர்
  • * முகமது காலித் நோர்டின்
    (Mohamed Khaled Nordin), உயர்க் கல்வி அமைச்சர்
துணை அமைச்சர்
  • * முகமது யூசுப் அப்தால்
    (Mohammad Yusof Apdal), துணை உயர்க் கல்வி அமைச்சர்n
அமைப்பு தலைமை
  • அப்துல் ரசாக் சபார்
    (Abdul Razak Jaafar), பொதுச் செயலர்
வலைத்தளம்www.mohe.gov.my

மலேசிய உயர்க் கல்வி அமைச்சு (மலாய்: Kementerian Pendidikan Tinggi; ஆங்கிலம்: Ministry of Higher Education) (MOHE) என்பது மலேசியாவின் உயர்க் கல்வித்துறையை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.

உயர்க்கல்வி (Higher Education), பல்தொழில் பயிற்சிப்பள்ளி (Polytechnic), சமூகக் கல்லூரி (Community College), மாணவர்கள் கடன் (Students Loan), தரநிர்ணய மதிப்பளித்தல் (Accreditation), தன்னார்வ மாணவர்கள் (Students Volunteer) ஆகியவற்றிற்கு இந்த அமைச்சு பொறுப்பு வகிக்கிறது.

பொது

[தொகு]

இந்த மலேசிய உயர்க் கல்வி அமைச்சு முதன்முதலில் 27 மார்ச் 2004-இல் உருவாக்கப்பட்டது, 14 மே 2013-இல் மீண்டும் மலேசிய கல்வி அமைச்சுடன் (Ministry of Education Malaysia) இணைக்கப்பட்டது. பின்னர் 28 ஜூலை 2015-இல் சீர்திருத்தம் செய்யப்பட்டது.

2018 மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பிறகு, மலேசிய உயர்க் கல்வி அமைச்சு, மலேசிய கல்வி அமைச்சின் கீழ் ஓர் உயர் கல்விப் பிரிவாக மாறியது. மலேசியப் பிரதமர் முகிதீன் யாசின் (Muhyiddin Yassin) அமைச்சரவையில், உயர்கல்விப் பிரிவு மீண்டும் கல்வி அமைச்சில் இருந்து பிரிக்கப்பட்டு 10 மார்ச் 2020 முதல், தனி ஓர் அமைச்சாக உருவாக்கப்பட்டது.

பொறுப்பு துறைகள்

[தொகு]
  • கல்வி முறை (Education System)
  • பாடநூல்கள் (Textbooks)
  • மொழிக் கொள்கை (Language Policy)
  • மொழிப் பெயர்ப்பு (Translation)
  • உயர்க்கல்வி (Higher Education)
  • பல்தொழில் பயிற்சிப்பள்ளி (Polytechnic)
  • சமூகக் கல்லூரி (Community College)
  • மாணவர்கள் கடன் (Students Loan)
  • தரநிர்ணய மதிப்பளித்தல் (Accreditation)
  • தன்னார்வ மாணவர்கள் (Students Volunteer)

அமைப்பு

[தொகு]
  • உயர் கல்வி அமைச்சர்
    • உயர்கல்வி துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
        • துணைப் பொதுச் செயலாளர் (வளர்ச்சி) (Development)
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை) (Management)

துறைகள்

[தொகு]
  • உயர்கல்வித் துறை
    • (Department of Higher Education)
    • (Jabatan Pendidikan Tinggi) (JPT)
      • (Director General: Dr. Siti Hamisah Binti Tapsir)
  • பல்தொழில் பயிற்சிப்பள்ளி துறை
    • (Department of Polytechnic Education)
    • (Jabatan Pengajian Politeknik) (JPP)
      • (Director General: Datuk Hj Mohlis Bin Jaafar)
  • சமூகக் கல்லூரி துறை
    • (Department of Community Colleges)
    • (Jabatan Pengajian Kolej Komuniti) (JPKK)
      • (Director General: Asc. Prof. Kamarudin Kasim)
  • மலேசியர் தகுதிகள் நிறுவனம்
    • (Malaysian Qualifications Agency) (MQA)
    • (Agensi Kelayakan Malaysia)
  • தேசிய உயர் கல்வி நிதி நிறுவனம்
    • (National Higher Education Fund Corporation)
    • (Perbadanan Tabung Pendidikan Tinggi Nasional) (PTPTN)[2]
  • துங்கு அப்துல் ரகுமான் அறக்கட்டளை
    • (Tunku Abdul Rahman Foundation)
    • (Yayasan Tunku Abdul Rahman)[3]
  • மாணவர் தன்னார்வ அறக்கட்டளை
    • (Student Volunteers Foundation)
    • (Yayasan Sukarelawan Siswa) (YSS)[4]
  • பொது பல்கலைக்கழகங்கள்
    • (Public Universities)
    • (Universiti Awam)

கூட்டரசு துறைகள்

[தொகு]

கூட்டரசு நிறுவனங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kementerian Pendidikan Tinggi; PERUNTUKAN (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 March 2023.
  2. PTPTN: Corporate Info பரணிடப்பட்டது 4 செப்டெம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
  3. Yayasan Tunku Abdul Rahman: Introduction
  4. http://www.sukarelawansiswa.my/

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
மலேசிய உயர்க் கல்வி அமைச்சு
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?