For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for மனோ தங்கராஜ்.

மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்
பால்வளத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
தொகுதிபத்மனாபபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகருங்கல், கன்னியாகுமரி மாவட்டம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

டி மனோ தங்கராஜ் (T. Mano Thangaraj) என்பார் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கருங்கல் நகரைச் சேர்ந்தவர். இவர் 1996 முதல் 2006 வரை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக இருந்துள்ளார். இவர் தனது கல்லூரி நாட்களிலிருந்தே அரசியலில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். மார்த்தாண்டம் கிறித்தவ கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர், தற்பொழுது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இவர் 1988ஆம் ஆண்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் எடுப்பதை எதிர்த்து போராட்டங்களை நடத்தியுள்ளார்.

சமூக செயல்பாடுகள்

[தொகு]

இவர் பெண்கள், குழந்தைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளில் செயல்பட்டு வரும் குட் விஷன் நற்பணி மன்றத்தை நிர்வகித்து வருகிறார். [1]

அரசியல் வாழ்வு

[தொகு]

இவர் 2016 இல் பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து] சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.[2] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார்.2021 மே 7 அன்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சசராக பதவியேற்றார்.இதையடுத்து 2023 மே 11 அன்று இலாகா மாற்றம் செய்யப்பட்டு பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார்.ref>தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6</ref>

தேர்தல்கள்

[தொகு]
ஆண்டு தேர்தல் கட்சி தொகுதி முடிவு பெற்ற

வாக்குகள்

வாக்ககுகள் %
2016 2016 தமிழக மாநில சட்டசபை தேர்தல் திமுக பத்மனாபபுரம் வெற்றி 76,249 47.2%
2021 2021 தமிழக மாநில சட்டசபை தேர்தல் திமுக பத்மனாபபுரம் வெற்றி 87,734 51.57%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NGO licence in limbo? Move court". www.livemint.com.
  2. "List of MLAs from Tamil Nadu 2011" பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம் (PDF).
  3. "Tamil Nadu government firm on phased prohibition, says Minister". www.thehindu.com.
  4. "In the wake of Cyclone Ockhi, churches in Tamil Nadu fishing villages turn into protest hubs". scroll.in.

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
மனோ தங்கராஜ்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?