For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for மதுகிரி.

மதுகிரி

மதுகிரி
நகரம்
மதுகிரி கோட்டை
மதுகிரி கோட்டை
மதுகிரி is located in கருநாடகம்
மதுகிரி
மதுகிரி
கர்நாடகாவில் மதுகிரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°40′N 77°13′E / 13.66°N 77.21°E / 13.66; 77.21
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தும்கூர்[1]
ஏற்றம்
787 m (2,582 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்29,159
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
வாகனப் பதிவுகேஏ-64

மதுகிரி (Madhugiri) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இந்த நகரத்தின் தெற்கே அமைந்துள்ள மது-கிரி (தேன்-மலை) என்ற ஒரு மலையிலிருந்து இந்த பெயரைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் 34 கல்வி மாவட்டங்களில் மதுகிரியும் ஒன்றாகும். [2]

3,930 அடி (1,200 மீ) உயரத்தில், மதுகிரி ஒரே மலையாக அமைந்துள்ளது. இதன் செங்குத்தான சரிவுகளில் ஒரு கோட்டை அமைந்துள்ளது. கோயிலின் சிறப்பம்சமாக பாறை குவிமாடம் உள்ளது. அந்தரலடா பாகிலு, திட்டி பாகிலு, மைசூர் வாயில் ஆகியவை கோட்டையின் மூன்று நுழைவாயில்கள். தொடர்ச்சியான கதவுகள் மலையை நோக்கி செல்கின்றன. இடிந்துபோன கோபாலகிருஷ்ணர் கோயில் மேலே அமைந்துள்ளது. [3] கோட்டைக்கு ஏறுவது மிகச்சிரமமான நிலை உள்ளது. இதை ஏறுவதற்கு 4 மணிநேரம் ஆகும். [4]

மதுகிரியின் பறவைப் பார்வை, மைசூரில் ஒரு தட்டையான கூரை கொண்ட நகரம் (ப .121, 1890), லண்டன் மிஷனரி சொசைட்டி [5]
மதுகிரி கோட்டை

நிலவியல்

[தொகு]

மதுகிரி 13.66 ° வடக்கிலும் 77.21 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [6] இதன் சராசரி உயரம் 787 மீட்டர் (2582 அடி) ஆகும்.

புள்ளிவிவரங்கள்

[தொகு]

2001 [[மக்கள் தொகைக் கணக்கெடுப்பு]ப்படி]],[7] மதுகிரியின் மக்கள் தொகை 26,351 என்ற அளவில் இருந்தது. மக்கள்தொகையில் 52% ஆண்களும், 48% பெண்களும் இருந்தனர். மதுகிரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 77%, மற்றும் பெண் கல்வியறிவு 67% ஆகும். மதுகிரியில், 11% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

வேளாண்மை

[தொகு]

மதுகிரியில் பயிரிடப்படும் பிரதான பயிர்கள் நிலக்கடலை, கேழ்வரகு, மாம்பழம், பட்டுப்புழு வளர்ப்பு, தென்னை, காகடா (மலர்). இது மாதுளை பழத்திற்கும் அறியப்படுகிறது. [8]

போக்குவரத்து

[தொகு]

தும்கூர் தொடர்வண்டி நிலையம் 44 கி.மீ. தொலைவிலுள்ளது. பெங்களூரிலிருந்து மதுகிரியை அடைய சாலையின் மூலம் பல வழிகள் உள்ளன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://indianexpress.com/article/cities/bangalore/bangalore-is-now-bengaluru/
  2. http://ssakarnataka.gov.in/pdfs/aboutus/edn_profile_state.pdf
  3. "Madhugiri Pincode". citypincode.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-19.
  4. Madhugiri Trek blog. sakrecubes travel blogs.
  5. "Bird's Eye View of Maddagiri, A Flat-Roofed Town in Mysore". Chronicles of the London Missionary Society. 1890. https://archive.org/details/chroniclelondon00unkngoog. பார்த்த நாள்: 2 November 2015. 
  6. Madhugiri. Fallingrain.com. Retrieved on 2012-09-04.
  7. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  8. "TUMKUR DISTRICT TOURIST PLACES".
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Madhugiri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
மதுகிரி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?