For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for மட்டையாட்ட சராசரி (துடுப்பாட்டம்).

மட்டையாட்ட சராசரி (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில் மட்டையாட்ட சராசரி என்பது ஒரு மட்டையாளர் எடுத்த ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கையை அவர் எத்தனை முறை ஆட்டமிழந்தாரோ அந்த எண்ணிக்கையைக் கொண்டு வகுப்பதன் மூலம் பெறப்படுகிறது. இது ஒரு துடுப்பாட்டக்காரரின் மட்டையாடும் திறனைக் கணிக்க உதவுகிறது. தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச சராசரி ஆத்திரேலிய வீரர் சர் டான் பிராட்மனின் 99.94 ஆகும். இன்றுவரை எந்த வீரராலும் முறியடிக்க இயலாத இவ்வளவு அதிகமான சராசரியைப் பதிவு செய்ததால் புள்ளியியல் அடிப்படையில் பிராட்மன் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார்.[1]

முன்னணி ஓட்ட சராசரிகள்

[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்

[தொகு]
சர் டொனால்ட் பிராட்மன்
தர. மட்டையாளர் போ. ஆட்ட. ஆகா. ஓட்ட. அதி. சரா. காலம்
1 ஆத்திரேலியா டான் பிராட்மன் 52 80 10 6,996 334 99.94 1928–48
2 ஆத்திரேலியா ஸ்டீவ் சிமித் 68 124 16 6,973 239 63.75 2010–present
3 ஆத்திரேலியா ஆடம் வோஜசு 20 31 7 1,485 269* 61.87 2015–16
4 தென்னாப்பிரிக்கா கிரகாம் பொலொக் 23 41 4 2,256 274 60.97 1963–70
5 மேற்கிந்தியத் தீவுகள் ஜார்ஜ் ஹெட்லே 22 40 4 2,190 270* 60.83 1930–54
6 இங்கிலாந்து ஹெர்பட் சட்கிளிஃப் 54 84 9 4,555 194 60.73 1924–35
7 இங்கிலாந்து எடி பெயின்டர் 20 31 5 1,540 243 59.23 1931–39
8 இங்கிலாந்து கென் பாரிங்டன் 82 131 15 6,806 256 58.67 1955–68
9 மேற்கிந்தியத் தீவுகள் எவர்டன் வீக்கஸ் 48 81 5 4,455 207 58.61 1948–58
10 இங்கிலாந்து வால்ரர் ஹமொண்ட் 85 140 16 7,249 336* 58.45 1927–47

மூலம்: Cricinfo Statsguru. இந்ச அட்டவணை குறைந்தபட்சம் 20 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019.

முதல் தரப் போட்டிகள்

[தொகு]
தர. மட்டையாளர் போ. ஆட்ட. ஆ.கா. ஓட்ட. அதி. சரா. காலம்
1 ஆத்திரேலியா டான் பிராட்மன் 234 338 43 28,067 452* 95.14 1927–49
2 இந்தியா விஜய் மேர்ச்சன்ட் 150 234 46 13,470 359* 71.64 1929–51
3 மேற்கிந்தியத் தீவுகள் ஜார்ஜ் ஹெட்லே 103 164 22 9,921 344* 69.86 1927–54
4 இந்தியா அஜய் சர்மா 129 166 16 10,120 259* 67.46 1984–2001
5 ஆத்திரேலியா பில் போன்ஸ்போர்ட் 162 235 23 13,819 437 65.18 1920–34
6 ஆத்திரேலியா பில் உட்ஃபுல் 174 245 39 13,388 284 64.99 1921–34
7 இலங்கை பத்தும் நிஸ்சன்கா 27 50 6 2,817 217 64.02 2016–present
8 இந்தியா சந்தனு சுக்வீகர் 85 122 18 6,563 299* 63.10 1987–2002
9 இந்தியா கே. சி. இப்ராகிம் 60 89 12 4,716 250 61.24 1938–50
10 இந்தியா ஹனுமா விஹாரி 76 120 14 9,965 262 59.82 2010–present

மூலம்: Cricinfo Statsguru. இந்த அட்டவணை குறைந்தபட்சம் 50 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019

ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள்

[தொகு]
தர. மட்டையாளர் போ. முறை. ஆ.கா. ஓட்ட. அதி. சரா. காலம்
1 நெதர்லாந்து ரயான் டென் டோசேட் 33 32 9 1,541 119 67.00 2006–11
2 இந்தியா விராட் கோலி 239 230 39 11,520 183 60.31 2008–present
3 பாக்கித்தான் பாபர் அசாம் 74 72 10 3,359 125* 54.17 2015–present
4 பாக்கித்தான் இமாம்-உல்-ஹக் 37 37 5 1,723 151 53.84 2017–present
5 ஆத்திரேலியா மைக்கேல் பீவன் 232 196 67 6,912 108* 53.58 1994–2004
6 தென்னாப்பிரிக்கா ஏ பி டி வில்லியர்ஸ் 228 218 39 9,577 176 53.50 2005–18
7 இங்கிலாந்து ஜோ ரூட் 143 135 21 5,856 133* 51.36 2013–present
8 இங்கிலாந்து ஜொனாதன் ட்ரொட் 68 65 10 2,819 137 51.25 2009–13
9 மேற்கிந்தியத் தீவுகள் ஷாய் ஹோப் 69 64 9 2,785 170 50.63 2016–present
10 இந்தியா எம் எஸ் தோனி 350 297 84 10,773 183* 50.57 2004–present

மூலம்: Cricinfo Statsguru. இந்த அட்டவணை குறைந்தபட்சம் 20 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sir Donald Bradman". Players and Officials. Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2006.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
மட்டையாட்ட சராசரி (துடுப்பாட்டம்)
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?