For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for மகாத்மா காந்தி புதிய வரிசை.

மகாத்மா காந்தி புதிய வரிசை

மகாத்மா காந்தி புதிய வரிசை ரூபாய் தாள்கள், நவம்பர் 8, 2016ல் அறிவிக்கப்பட்டது.[1] நவம்பர் 10, 2016 முதல் இந்திய ரிசர்வ் வங்கியால் இவ்வரிசையின் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது.

இதற்குமுன் பயன்பாட்டில் இருந்த மகாத்மா காந்தி வரிசையின் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என நவம்பர் 8, 2016ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்ததைத் தொடர்ந்து, அதிக பாதுகாப்பு அம்சங்களைக்கொண்ட மகாத்மா காந்தி புதிய வரிசையைச் சார்ந்த 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.[2]

இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.[3][4]

ரூபாய் தாள்கள்

[தொகு]
மகாத்மா காந்தி புதிய வரிசை
படம் மதிப்பு அளவு
மி.மீ
முதன்மை நிறம் விளக்கம் வெளியிடப்பட்ட நாள்
முன்புறம் பின்புறம் முன்புறம் பின்புறம் நீர்வரிக்குறி
10 123 x 63 சாக்கலேட் பழுப்பு நிறம் மகாத்மா காந்தி கொனார்க் சூரியக் கோயில் மகாத்மா காந்தி 5 ஜனவரி 2018
20 129 x 63 பசும் மஞ்சள் நிறம்[5] எல்லோரா குகைகள் 26 ஏப்ரல் 2019
50 135 x 66 உடனொளிர் நீல நிறம் ஹம்பியின் கல்ரதம் 18 ஆகஸ்ட் 2017
100 142 x 66 லாவெண்டர் நிறம் இராணியின் கிணறு
குஜராத்
19 ஜூலை 2018
200 146 x 66 ஒளிர் மஞ்சள் நிறம்[6] சாஞ்சி தூபி 25 ஆகஸ்ட் 2017
noframe noframe 500 66 x 150 கற்சாம்பல் நிறம் செங்கோட்டை 10 நவம்பர் 2016
noframe noframe 2000 66 x 166 ஒண் சிவப்பு நிறம் மங்கள்யான் 10 நவம்பர் 2016

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆர்.பி.ஐ. செய்திக் குறிப்பு". இந்திய ரிசர்வ் வங்கி. 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
  2. "கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு". தி இந்து. 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2016.
  3. "500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது". இந்துஸ்தான் டைம்ஸ். 9 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
  4. "புதிய 500, 2000 ரூபாய் தாள்கள்". தி எக்கணாமிக் டைம்ஸ். 9 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
  5. "புதிய 20 ரூபாய் பணத்தாள்". rbi.org.in. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2020. ((cite web)): Check date values in: |accessdate= (help)
  6. "புதிய 200 ரூபாய் பணத்தாள்". Reserve Bank of India. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2020. ((cite web)): Check date values in: |accessdate= (help)
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
மகாத்மா காந்தி புதிய வரிசை
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?