For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பேரியம் குளோரைடு புளோரைடு.

பேரியம் குளோரைடு புளோரைடு

பேரியம் குளோரைடு புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பேரியம் குளோரோபுளோரைடு
இனங்காட்டிகள்
13718-55-3
ChemSpider 75508
EC number 237-277-4
InChI
  • InChI=1S/Ba.ClH.FH/h;2*1H/q+2;;/p-2
    Key: RBRFDGCVTRKUEW-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83685
  • [F-].[Cl-].[Ba+2]
பண்புகள்
BaClF
வாய்ப்பாட்டு எடை 191.78 g·mol−1
தோற்றம் white crystals
அடர்த்தி கி/செ.மீ3
சிறிதளவு கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பேரியம் குளோரைடு புளோரைடு (Barium chloride fluoride) BaClF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.[1][2] பேரியம் குளோரின், புளோரின் தனிமங்கள் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.[3] இயற்கையாகவே ஈய ஆலைடு கனிமமான மேட்லோகைட்டு குழுவில்[4] சாங்பீசானைட்டு என்ற கனிமமாக இது தோன்றுகிறது. சீனாவிலுள்ள பயான் ஓபோ என்ற கனிம மாவட்டத்தில் பேரியம் குளோரைடு புளோரைடு வெட்டி எடுக்கப்படுகிறது.[5]

தயாரிப்பு

[தொகு]

பேரியம் குளோரைடு மற்றும் அம்மோனியம் புளோரைடு ஆகியவற்றை ஒரு கரைசலில் வீழ்படிவாக்கி படியவைப்பதன் மூலம் பேரியம் குளோரைடு புளோரைடு தயாரிக்கலாம்.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

வெண்மை நிறப் படிகங்களாக பேரியம் குளோரைடு புளோரைடு உருவாகிறது.[6] BaClF இன் படிக அமைப்பு புளோரைடு வகை BaF வடிவத்தின் உருக்குலைந்த நாற்கோணகம் ஆகும்.[7]

பேரியம் குளோரைடு புளோரைடு தண்ணீரில் சிறிதளவு கரையும்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "System of Registries | US EPA" (in ஆங்கிலம்). United States Environmental Protection Agency. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
  2. "CAS 13718-55-3 Barium chloride fluoride - Alfa Chemistry". Alfa Chemistry. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
  3. Hagemann, H.; D’Anna, V.; Lawson Daku, M.; Kubel, F. (7 March 2012). "Crystal Chemistry in the Barium Fluoride Chloride System" (in en). Crystal Growth & Design 12 (3): 1124–1131. doi:10.1021/cg201588s. பன்னாட்டுத் தர தொடர் எண்:1528-7483. https://pubs.acs.org/doi/10.1021/cg201588s. பார்த்த நாள்: 26 March 2023. 
  4. 英彦, 島崎; 律郎, 宮脇; 一己, 横山; 聰, 松原; 主明, 楊 (2007). "中国内モンゴル白雲鄂博産の新鉱物,張培善石". 日本鉱物科学会年会講演要旨集 2007: 198. doi:10.14824/jakoka.2007.0.198.0. https://www.jstage.jst.go.jp/article/jakoka/2007/0/2007_0_198/_article/-char/ja/. பார்த்த நாள்: 27 March 2023. 
  5. "Zhangpeishanite". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
  6. Lide, David R. (19 June 2003). 1998 Freshman Achievement Award (in ஆங்கிலம்). CRC Press. pp. 4–49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0594-8. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
  7. Marcus, Philippe; Maurice, Vincent (25 May 2006). Passivation of Metals and Semiconductors, and Properties of Thin Oxide Layers: A Selection of Papers from the 9th International Symposium, Paris, France, 27 June - 1 July 2005 (in ஆங்கிலம்). Elsevier. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-046152-6. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
  8. Comey, Arthur Messinger (1896). A Dictionary of chemical solubilities (in ஆங்கிலம்). Macmillan and Company. p. 47. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பேரியம் குளோரைடு புளோரைடு
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?