பேச்சு:திருவிளையாடல் புராணம்
தலைப்பு
[தொகு]இக்கட்டுரைய திருவிளையாடற்புராணம் என்ற தலைப்பிற்கு மாற்றலாம் என்று எண்ணுகிறேன். அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 10:53, 4 திசம்பர் 2010 (UTC)
- திருவிளையாடல் புராணம் என்று எழுதுவதே சிறப்பு.--Kanags \உரையாடுக 10:56, 4 திசம்பர் 2010 (UTC)
சரி. மாற்றிவிடுகிறேன். அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 11:01, 4 திசம்பர் 2010 (UTC)
- கட்டுரையாளர் சஞ்சீவி. அவரது கருத்தையும் அறிந்து மாற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 11:04, 4 திசம்பர் 2010 (UTC)
புணர்ச்சி விதிப்படி நீங்கள் சொல்வது சரி .ஆனால் கூறியபடி அழகுச்சிறப்பு கருதி புணர்ச்சியை விட்டுவிடுவதில் ஏதும் தவறுளதோவென இலக்கணவல்லுனர் யாரும் கருத்துக் கூறினால் விக்கியில் தொடரும் பயணத்திற்குத் துணையாயிருக்கும்.
புணர்ச்சி விதிப்படி நீங்கள் சொல்வது சரி சூரியப்பிரகாஷ் .ஆனால் கனகு கூறியபடி அழகுச்சிறப்பு கருதி புணர்ச்சியை விட்டுவிடுவதில் ஏதும் தவறுளதோவென இலக்கணவல்லுனர் யாரும் கருத்துக் கூறினால் விக்கியில் தொடரும் பயணத்திற்குத் துணையாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 23:14, 4 திசம்பர் 2010 (UTC)
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.