பூப்பாறை
பூப்பாறை, പൂപ്പാറ (Poopara) | |
— மலை கிராமம் — | |
அமைவிடம் | 9°58′15″N 77°12′49″E / 9.9708600°N 77.213650°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
நகராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | பூப்பாறை, പൂപ്പാറ (Poopara) |
மக்கள் தொகை | 8,231 (2011[update]) |
கல்வியறிவு | 71% |
மொழிகள் | மலையாளம், தமிழ்
|
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 1,113 மீட்டர்கள் (3,652 அடி) |
பூப்பாறை அல்லது பூப்பாற (ஆங்கிலம் : Pooparai or Poopara) என்பது இந்தியாவின் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழ்க் கிராமம் ஆகும். [2]
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்தியா 2011 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8,231 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். [3] இவர்களில் 4,137 ஆண்கள், 4,094 பெண்கள் ஆவார்கள். பூப்பாறை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 40%, பெண்களின் கல்வியறிவு 31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூப்பாறை மக்கள் தொகையில் 728 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பூப்பாறை மலைக் கிராமம்". தினத் தந்தி. 24 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10, 2014.
((cite web))
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). 2011. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10.
((cite web))
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|accessyear=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "உடும்பன்சோலை வட்டம், பூப்பாறை கிராம மக்கள் வகைப்பாடு". இந்திய மக்கள் தொகை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10, 2014.
((cite web))
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]
வெளியிணைப்பு
[தொகு]தலைநகரம் | ||
---|---|---|
தலைப்புக்கள் |
| |
மாவட்டங்கள் | ||
நகரங்கள் | ||
புகழ்பெற்றவர்கள் |
மாவட்டத் தலைநகரம்: பைனாவு | |
இடுக்கி மாவட்ட ஊர்களும் நகரங்களும் | |
ஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.