புளி (மரம்)
புளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
துணைத்தொகுதி: | Caesalpinioideae
|
வகுப்பு: | மக்னோலியோப்சிடா
|
வரிசை: | Fabales
|
குடும்பம்: | பேஃபேசியே
|
சிற்றினம்: | Detarieae
|
பேரினம்: | தமரிண்டஸ்
|
இனம்: | த. இண்டிகா
|
இருசொற் பெயரீடு | |
தமரிண்டஸ் இண்டிகா L. |
புளிய மரம் (Tamarind) (தென்னிலங்கையில் வடுபுளி எனப்படுகிறது). இது பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. இது தென்னிந்தியச் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.
இலக்கிய கண்ணோக்கு
[தொகு]பட்டும் படாமல் புழங்குதலை தமிழ் வழக்கில் ஓடும் புளியம் பழமும் போல என வழங்குவர். ஏனெனில் புளியின் ஓடானது அதன் சதையோடு ஒட்டுவதில்லை
மேலும் படங்கள்
[தொகு]-
காய்த்துக் குலுங்கும் புளியமரம்
-
புளியங்கொட்டை
-
முளைத்து வரும் சிறு புளியங்கன்று
-
புளியமரத்தின் ஒரு பகுதி
-
புளியமரத்தின் பூ
-
புளியம்பழ குவியல்
-
இந்திய புளியமரம்
-
முளைத்து மூன்று நாள் ஆன சிறு கன்று
-
புளியம்பழத்தில் தயாரிக்கப்பட்ட மெக்சிகோ நாட்டு இனிப்பு வகை
-
புளியமரத்தின் இலையும் காயும்
பயன் பாடுகள்
[தொகு]- புளியம் பழம் - சமையல்
- புளியம் விதை - பசை தயாரிக்க.
- புளியமரம் - வண்டி சக்கரம், உலக்கை மற்றும் நீண்ட நாள் உழைக்கும் பொருட்கள் செய்ய[1]. புளியம் மரம் வெட்டுவதற்கு மிகவும் கடினம். இதன் கடினத்தன்மை கரணமாக, கசாப்பு கடைகளில் அடிப்பலகையாக பயன்படுத்தப்படிகின்றது.
மேலும் படிக்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]தீவனப் பயிர்கள் | |
---|---|
பயறு வகை | அவரை . கல்பபோ . சென்ரோ டெஸ்மோடியம் . தட்டைப் பயறு (காராமணி) . குதிரை மசால் . முயல் மசால் . வேலி மசால் |
தானிய வகை | தீவன சோளம் . தீவன மக்காச் சோளம் . தீவனக் கம்பு |
புல் வகை | கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் . கினியா புல் . கொழுக்கட்டைப்புல் . தீனாநாத் புல் . நீர்ப்புல் . நீலக் கொழுக்கட்டைப்புல் . நேப்பியர் புல் . மார்வெல் புல் . ரோட்ஸ் புல் . ஆஸ்திரேலிய புல் |
மர வகை | அகத்தி . அரச மரம் . ஆல் . இலந்தை . இலுப்பை . ஒதியன் . கருவேல் . கிளைரிசிடியா . குடைவேல் . கொடுக்காய்ப்புளி . சூபா புல் . பண்ணி வாகை . நாவல் (மரம்) . நெல்லி . பலா . பிளார் . புளி . மஞ்சக்கடம்பு . மலை வேம்பு . முருங்கை . வாகை . வெள்வேல் . வேங்கை (மரம்) . வேம்பு |
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2016-01-09.
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.