புருவம்
புருவம் | |
---|---|
புருவம் | |
இலத்தீன் | supercilium |
ம.பா.தலைப்பு | Eyebrows |
புருவம் (Eyebrow) என்பது கண்களுக்கு மேற்புறத்தில் செறிவான, மெல்லிய முடிகளையுள்ள பகுதியைக் குறிக்கும். வியர்வை, நீர், பிற மாசுகள் கண்குழிகளுக்குள் விழாதவண்ணம் காப்பதே, புருவங்களின் முக்கியப் பணியாகும். என்றாலும், முக பாவங்களைக் காட்டுவதற்கும், மனிதர்களிடையே கருத்துக்களை (அல்லது) சமிக்ஞைகளை பரிமாறிக் கொள்வதிலும் புருவங்களின் பணி இன்றியமையாததாக உள்ளது[1]. பொதுவாக பெண்கள் ஒப்பனைப் பொருட்களைக் கொண்டு ஒப்பனை செய்தோ, முடிகளைக் கூட்டுதல், குறைத்தல், பச்சைக் குத்திக் கொள்ளுதல், துளையிட்டு வளையங்கள் அணிதல் போன்ற செயல்களின் மூலமாகவோ தங்கள் புருவங்களை அழகுப்படுத்திக் கொள்கிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Body Language, Building Instant Rapport, Reading and Interpreting Body Language". Arielspeaks.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-23.
வெளியிணைப்புகள்
[தொகு]- IEEE Xplore: About the relationship between eyebrow movements and Fo variations
- Dallas / Fort Worth Local News: Granbury ISD Forbids Eyebrow Shaving பரணிடப்பட்டது 2008-12-02 at the வந்தவழி இயந்திரம்
கண் இமை | இமைத்தசை [Tarsus (eyelids)] · மருத்துவ இமைச்சிரைப் பிணையம் (Medial palpebral ligament) · (கண் இமையின்) உட்புற மடிப்பு (Epicanthic fold) · மீபோமியச் சுரப்பி (Meibomian gland) · விழி வெண்படலச் சுரப்பி (Ciliary gland) · கண் இமை · இமைப்புழை (Palpebral fissure) · கண்மூலை (Canthus) · செய்சு சுரப்பி (Gland of Zeis) · | ||||||
---|---|---|---|---|---|---|---|
கண்ணீர் உறுப்பு | கண்ணீர்த் தேக்கம் (Lacrimal lake) · கண்ணீர்ச் சுரப்பி கண்ணீர்ச் சிறுகுழாய் (Lacrimal canaliculi) · கண்ணீர்த் துளை (Lacrimal punctum) · கண்ணீர்ச் சிம்பு (Lacrimal papilla) · நாசி-கண்ணீர் நாளம் (Nasolacrimal duct) · கண்ணீர்ப் பை · கண்ணீர் அதள் (Lacrimal caruncle) · கிராசு சுரப்பி (Krause's gland) · | ||||||
மற்றவை | கண்குழியைச் சுற்றிலும் உள்ளவை (Periorbital) · கட்குழி பிரிசுவர் (Orbital septum) · டெனோன் உறை (Tenon's capsule) · விழிகோளத் தாங்குநாண் (Suspensory ligament of eyeball) · புருவம் · கண் வெளிப்படலம் (Plica semilunaris) · கண்புற தசைகள் (Extraocular muscles) · | ||||||
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.