புத்தாண்டு
புத்தாண்டு அல்லது புது வருடம் (New Year) என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது [1]. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் கிரெகொரியின் நாட்காட்டியின்படி புது வருடமானது ஜனவரி மாதம் முதல் தேதி தொடங்குகிறது.
இந்தியாவில் புதுவருடம்
[தொகு]இந்தியாவில் கீழ்க்கண்ட மக்களால் புதுவருடம் ஏப்ரல் மாத மத்தியில் கொண்டாடப்படுகிறது.
மேலும் கீழ்க்கண்ட மக்கள் தங்கள் புது வருடத்தை ஜூன் மாதம் கொண்டாடுகின்றனர்.
- மார்வாரி
- குஜராத்தி
இவற்றையும் பார்க்க
[தொகு]- கம்போடியப் புத்தாண்டு
- சீனப் புத்தாண்டு
- எத்தியோப்பியப் புத்தாண்டு
- இந்தியப் புத்தாண்டுகள்
- இசுலாமியப் புத்தாண்டு
- சப்பானியப் புத்தாண்டு
- யூதர்களின் புத்தாண்டு
- கொரியப் புத்தாண்டு
- சிங்களப் புத்தாண்டு
- தாய் புத்தாண்டு
- வியட்நாமியப் புத்தாண்டு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anthony Aveni, "Happy New Year! But Why Now?" in The Book of the Year: A Brief History of Our Seasonal Holidays (Oxford: Oxford University Press, 2003), 11–28.
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.