பி. தயரத்ன
பி. தயரத்ன உணவு அமைச்சர். | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for திகாமடுல்லை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 1, 1936 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | பட்டயப் பொறியியளலார் |
பி. தயரத்ன (P. Dayaratna, பிறப்பு: அக்டோபர் 1, 1936), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் திகாமடுல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். உணவு அமைச்சர் அமைச்சருமான இவர் சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004),சுதந்திர இலங்கையின் 14வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]4, ஸ்ரீமகாவிகார ரோட், பாமன்ட்கட, தெஹிவளையில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், பட்டயப் பொறியியளலார்.
உசாத்துணை
[தொகு]- பி. தயரத்ன பரணிடப்பட்டது 2010-03-24 at the வந்தவழி இயந்திரம்
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.