பிரமந்தலாறு
பிரமந்தலாறு | |
River | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் |
நகரம் | முல்லைத்தீவு |
உற்பத்தியாகும் இடம் | முல்லைத்தீவு மாவட்டம் |
கழிமுகம் | சுண்டிக்குளம் |
நீளம் | 20 கிமீ (12 மைல்) |
வடிநிலம் | 82 கிமீ² (32 ச.மைல்) |
பிரமந்தலாறு (ஆங்கில மொழி: Piramenthal Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் சிறிய ஆறு ஆகும். மேலும் இந்த ஆறு வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்குப் பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இந்த ஆறு சுண்டிக்குளம் என்னும் கடற்காயலில் கடலுடன் கலக்குகின்றது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "யாழ்-கான ஆறு -". web.archive.org. 2016-03-04. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-12-13.
இலங்கை உள் நீர் பகுதிகள் | |||||
---|---|---|---|---|---|
அணைகள், நீர்த்தேக்கங்கள் |
| ||||
Lagoons |
| ||||
ஆறுகள் |
| ||||
தொடர்பான அமைப்புகள் / நிறுவனங்கள் |
| ||||
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.