For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பிரசியோடைமியம்.

பிரசியோடைமியம்

59 சீரியம்பிரசியோடைமியம்நியோடைமியம்
-

Pr

Pa
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
பிரசியோடைமியம், Pr, 59
வேதியியல்
பொருள் வரிசை
லாந்த்தனைடுகள்
நெடுங்குழு, கிடை வரிசை,
வலயம்
இல்லை, 6, f
தோற்றம் வெண்சாம்பல்
அணு நிறை
(அணுத்திணிவு)
140.90765(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f3 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 21, 8, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
6.77 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
6.50 g/cm³
உருகு
வெப்பநிலை
1208 K
(935 °C, 1715 °F)
கொதி நிலை 3793 K
(3520 °C, 6368 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
6.89 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
331 கி.ஜூ/மோல்
வெப்பக்
கொண்மை
(25 °C)
27.20 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1771 1973 (2227) (2571) (3054) (3779)
அணுப் பண்புகள்
படிக அமைப்பு அறுகோணக பட்டகம்
ஆக்சைடு
நிலைகள்
3
(மென் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.13 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 527 kJ/(mol
2nd: 1020 kJ/mol
3rd: 2086 kJ/mol
அணு ஆரம் 185 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
247 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை தரவு இல்லை
மின்தடைமை (அறை வெ. நி.) (α, பல்படிகம்)
0.700 µΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 12.5
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சிமை (அறை வெ. நி.) (α, பல்படிகம்)
6.7 மைக்ரோ மீ/(மீ·K)
µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 2280 மீ/நொடி
யங்கின் மட்டு (α வடிவம்) 37.3 GPa
Shear modulus (α வடிவம்) 14.8 GPa
அமுங்குமை (α வடிவம்) 28.8 GPa
பாய்சான் விகிதம் (α வடிவம்) 0.281
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
400 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
481 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-10-0
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: பிரசியோடைமியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
141Pr 100% Pr ஆனது 82 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
142Pr செயற்கை 19.12 h β- 2.162 142Nd
ε 0.745 142Ce
143Pr செயற்கை 13.57 d β- 0.934 143Nd
மேற்கோள்கள்

பிரசியோடைமியம் (ஆங்கிலம்: Praseodymium (IPA: /ˌpreɪzioʊˈdɪmiəm/ or /ˌpreɪsioʊˈdɪmiəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 59. இத்தனிமத்தின் அணுக்குறியீடு Pr, இதன் அணுக்கருவில் 82 நொதுமிகள் உள்ளன.

குறிப்பிடத்தக்க பண்புகள்

[தொகு]

பிரசியோடைமியம் மென்மையான வெண்மையான மாழை. இது லாந்த்தனைடுகள் குழுவைச் சேர்ந்த ஒரு மாழை. இது யூரோப்பியம், லாந்த்தனம், சீரியம், அல்லது நியோடைமியம் ஆகியவற்றை விட காற்றில் அதிகம் அரிப்படையாதது, ஆனால் காற்றில் பசுமை நிறமுடைய ஆக்ஸைடாகின்றது. இதனால் பிரசியோடைமியத்தை எண்ணெய்க்கடையில் வைத்திருப்பர் அல்லது காற்றுபுகா கண்ணாடிக் குமிழுள் வைத்திருப்பர்.

பயன்பாடுகள்

[தொகு]
  • வானூர்தி இயந்திரங்களைச் செய்ய தேவைப்படும் வலுவான மாழைக்கலவைகளுக்கான பிரசியோடைமியம் மக்னீசியத்துடன் சேர்க்கப்படுகின்றது.
  • பிரசியோடைமியம் கரிம மின்பொறி விளக்குகளில் பயன்படுகின்றது. இவ்வகை மின்விளக்குகள் திரைப்படங்கள் நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்யும் பொழுது பயன்படுத்தப்படுகின்றது.
  • பிரசியோடைமியம் கண்ணாடிகளுக்கும் எனாமல்களுக்கும் மஞ்சள் நிறம் தருகின்றது. .
  • கனசதுர படிகவகை சிர்க்கோனியாவுக்கு பசும் மஞ்சள் நிறம் ஊட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
  • பற்றுவைப்புத் தொழிகளில் பயன்படுத்தும் கண்காப்புக் கண்ணாடிகளில் பயன்படுத்தும் டிடிமியம் (didymium) என்பதில் ஒரு கூட்டுப்பொருளாக பிரசியோடைமியம் பயன்படுகின்றது.
  • ஆஸ்த்திரேலியாவைச் சேர்ந்த முனைவர் மாத்த்யூ செல்லர்ஸ் (Dr. Matthew Sellars) அவருடைய சோதனைச்சாலையில் பிரசியோடைமியம் கலந்த சிலிக்கேட் படிகத்தில் ஒளியை நொடிக்கு வெறும் சில நூறு மீட்டர்களே செல்லுமாறு ஒளிவிரைவை குறித்துக் காட்டினார். செல்லுமாறு
  • பிரசியோடைமியம் கலந்த நிக்கல் (PrNi5) மிக வலுவான காந்தவெப்ப விளைவுப் பண்பைக் கொண்டிருப்பதால், இவ்விளைவைப் பயன்படுத்தி அடிப்படை வெப்பநிலை அளவீட்டுக்கோல்ல் சுழி வெப்பநிலைக்கு 1/1000 பாகை அளவுக்கு குளிர்விக்க முடிந்தது.[1].
  • ஃவுளூரைடு கண்ணாடியில் பிரசியோடைமியமத்தை மாசூட்டுப் பொருளாய் சேர்த்து ஒளிநார் மிகைப்பிகள் செய்துள்ளனர். Doping Praseodymium in fluoride glass can be used as single mode fiber amplifier

வரலாறு

[தொகு]

பிரசியோடைமியம் என்னும் பெயர் கிரேக்க மொழியில் பச்சை என்னும் பொருள்படும் prasios மற்றும் இரட்டை என்னும் பொருள்படும் didymos என்னும் சொற்களில் இருந்து ஆக்கப்பெற்றது.

1841 ஆண்டு மோசாண்டர் (Mosander) என்பவர் லாந்த்தனா என்னும் கனிமத்தில் இருந்து டிடிமியம் என்னும் காரக்கனிமப் பொருளைப் பிரித்தெடுத்தார். 1874ல் பெர் டியோடோர் கிளீவ் (Lecoq de Boisbaudran) என்பவர் இந்த டிட்மியம் என்பது இரண்டு தனிமங்கள் கொண்டது என்று முடிவு செய்தார். 1879ல் லெக்காக் டி புவாபவுதிரான் (Lecoq de Boisbaudran) சமர்ஸ்க்கைட் என்னும் கனிமத்தில் இருந்து பெற்ற டிடியத்தில் இருந்து சமாரியம் என்னும் தனிமத்தைப் பிரித்தெடுத்தார். 1885ல், ஆஸ்திரியா நாட்டு வேதியியலாளர் கார்ல் அவெர் வான் வெல்ஸ்பாஃக் (Carl Auer von Welsbach]) டிடியத்தில் இருந்து பிரசியோடைமியம் நியோடைமியம் ஆகிய இரண்டையும் பிரித்தெடுத்தார். இவை வெவ்வேறு நிறமுடைய உப்புகள் ஈன்றன.

கிடைக்கும் மலிவு

[தொகு]

பிரசியோடைமியம மிகச் சிறிய அளவிலேயே நில உலகின் புற ஓட்டில் இருந்து கிடைக்கின்றது. மில்லியன் பங்கில் 9.5 பங்கு (ppm) பிரசியோடைமியம ஆகும்.

சேர்மங்கள்

[தொகு]

பிரசியோடைமியச் சேர்மங்களில் சில:

இவற்றையும் பார்க்க:பிரசியோடைமியம் சேர்மங்கள்.

ஓரிடத்தான்கள்

[தொகு]

Naturally occurring praseodymium is composed of one stable ஓரிடத்தான், 141Pr. Thirty-eight கதிரியக்க ஓரிடத்தான்s have been characterized with the most stable being 143Pr with a அரைவாழ்வுக் காலம் of 13.57 days and 142Pr with a half-life of 19.12 hours. All of the remaining கதிரியக்கம் isotopes have half-lives that are less than 5.985 hours and the majority of these have half-lives that are less than 33 seconds. This element also has six meta states with the most stable being 138mPr (t½ 2.12 hours), 142mPr (t½ 14.6 minutes) and 134mPr (t½ 11 minutes).

The isotopes of praseodymium range in atomic weight from 120.955 u (121Pr) to 158.955 u (159Pr). The primary கதிரியக்கம் before the stable isotope, 141Pr, is electron capture and the primary mode after is பீட்டா சிதைவு. The primary decay products before 141Pr are element 58 (சீரியம்) isotopes and the primary products after are element 60 (நியோடைமியம்) isotopes.

முற்காப்புக் குறிப்புகள்

[தொகு]

மற்ற காரக்கனிம மாழைகள் போலவே பிரசியோடைமியமும் நச்சுத்தன்மை குறைந்த ஒரு பொருள்தான். உயிரினங்களின் இயக்கத்தில் பிரசியோடைமியத்தின் பங்கு ஏதும் இன்னும் அறியப்படவில்லை.

மேற்கோள்கள் உசாத்துணை

[தொகு]
  1. Emsley, John (2001). NATURE'S BUILDING BLOCKS. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. pp. 342. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850341-5. ((cite book)): |pages= has extra text (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Praseodymium
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பிரசியோடைமியம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?