For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பார்பாரி ஆடு.

பார்பாரி ஆடு

பார்பாரி ஆடு
Barbari Goat buck
Barbari Goat buck
பயன்இறைச்சி [1]:(({3))}, பால் [1]:(({3))}
பண்புகள்
எடைஆண்: 37.85 கிலோ [1]:(({3))}
 பெண்: 22.56 கிலோ [1]:(({3))}
உயரம்ஆண்: 70.67 செ.மீ [1]:(({3))}
 பெண்: 56.18 செ.மீ [1]:(({3))}
ஆடு

பார்பாரி ஆடு (Barbari goat) என்பது உத்தரப்பிரதேச மாதிலத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டு இனமாகும். [1]:(({3))} மேலும் இது இந்தியாவின் குஜராத் மாநிலத்திலும் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின், ஜீலம் மற்றும் சர்கோதா போன்ற இடங்களில் காணபபடுகிறது.

வரலாறு

[தொகு]

பார்பாரி ஆடு இந்தியாவில் உள்ள 20 ஆட்டு இனங்களில் ஒன்றாகும். இந்த ஆடுகள் பொதுவாக வட-மேற்கு வறண்ட மற்றும் மிதமான வறண்ட பகுதிகளில் காணப்படுகிறது. [2]:(({3))} இந்த ஆடுகள் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சோமாலியாவின் பெர்பிரா மகுதியில் தோன்றியது. இந்தியாவில் இது ஆக்ரா, ஏட்டா, இட்டாவா போன்ற பகுதிகளில் இருந்து இனம் பெருகி பரவியது.[3]:(({3))}

பண்புகள்

[தொகு]

இந்த இன ஆடுகளின் பண்புகள்: இதன் உடல் சிறிய அளவு முதல் நடுத்தர அளவுவரை பார்க்க கவர்ச்சிகரமாக இருக்கும், இவை எச்சரிக்கை உணர்வு கொண்டவை, வெளித்தள்ளிய கண்கள், குறுகிய விரைத்த காது, குறுகிய, நேராக கொம்புகள், (சில ஆடுகளுக்கு சுருள் கொம்புகளும் உண்டு); நன்கு கூம்பு காம்புகளுடன் மடி அமைந்திருக்கும். [3]:(({3))} இவற்றின் இறைச்சி நன்றாக இருக்கும். [4]:(({3))} இவை சிறிய அளவுவானதாக இவற்றின் நிறம் வெள்ளை நிறத்திலும் உடலெங்கும் தங்க நிற திட்டுக்கள் காணப்படும்.

பயன்கள்

[தொகு]

பார்பாரி ஆடு இந்திய நிலைமைக்கு ஏதுவாக இரட்டை நோக்கங்களுக்கு பயன்படுகிறது. இது, பகுதி நேர வளர்ப்பாளர் மற்றும் தீவிர விவசாயகளாலும் பயன்படுத்தப்படுகிறது. [3]:(({3))}

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Acharya, R.M. (1982). Sheep and goat breeds of India. Rome: FAO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9251012121. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
  2. Mahgoub, O.; Kadim,, I.T.; Webb, E.C. (2011). Goat meat production and quality. Cambridge, MA: CABI. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781845938499.((cite book)): CS1 maint: extra punctuation (link)
  3. 3.0 3.1 3.2 "Indian Goat Breeds". Goat Gyan. Archived from the original on 31 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016. ((cite web)): Check date values in: |archive-date= (help)
  4. "Breeds of Livestock - Barbari Goat". Breeds of Livestock, Department of Animal Science. Oklahoma State University. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பார்பாரி ஆடு
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?