For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பாரதி புத்தகாலயம்.

பாரதி புத்தகாலயம்

பாரதி புத்தகாலயம்
வகைநூல் பதிப்பு/வெளியீடு
நிறுவுகை2002, திசம்பர் 11
தலைமையகம்சென்னை, இந்தியா 7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை
உற்பத்திகள்நூல்கள், இதழ்கள்
சேவைகள்நூல் பதிப்பு/வெளியீடு
உரிமையாளர்கள்Toiling Masses Welfare Trust
இணையத்தளம்Thamizhbooks.com

பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும். இலக்கியம், அரசியல், அறிவியல் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களைப் பதிப்பித்துள்ளது. உடன், சமூக நலம் சார்ந்த முற்போக்கு ஆய்வு நூல்களையும் வெளியிட்டு வருகின்றது. இதன் பதிப்பாளர் க.நாகராஜன்

இதன் ஒரு பகுதியாக புக்சு பார் சில்ட்ரன் (Books for Children) தொடர் வரிசையாக வெளிவருகின்றது. கல்வி, குழந்தைகள், தமிழ்நாட்டு அடிப்படை கல்வி: ஆய்வு மற்றும் விமர்சனம் சார்ந்த நூல் இந்த பகுதி ஊடாக வெளியிடப்படுகிறது. மேலும் 'இளையோர் இலக்கியம்', சினிமா சார்ந்து 'புதிய கோணம்', ஆங்கில நூல்வெளியீட்டிற்காக 'Indian University Press' ஆகியவை imprint ஆக செயல்படுகின்றன.

பதிப்பகத்தின் மாத வெளியீடான புதிய புத்தகம் பேசுது இதழ் சமூக, கலை, இலக்கியம், நூல்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், மதிப்புரைகள் போன்றவற்றையும் படைப்பாளிகளின் நேர்காணல்களையும் தொகுத்து வெளிவருகின்றது. இதைத் தொடர்ந்து www.bookday.in இணைய இதழ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. பாரதி தொலைக்காட்சி என்கிற யூடியூப் சமூக காணொலி ஊடகமும் இந்த நிறுவனத்திலிருந்து இயங்கிவருகிறது.

வெளியிட்ட நூல்கள்

[தொகு]

பார்க்க: பாரதி புத்தகாலய நூல்கள்

2014ஆம் ஆண்டு நடைபெற்ற 37வது சென்னை புத்தகக் காட்சியில் பாரதி புத்தகாலயம் 100 தலைப்புகளில் புத்தகங்களைக் கொண்டு வந்தது. அவற்றில், தாரிக் அலியின் ‘அடிப்படை வாதங்களின் மோதல்’, பசவபுன்னையாவின் ‘மீரட் சதி வழக்கு’ தேவி பிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘இந்திய நாத்திகம்’ சத்தியஜித் ரேயின் குழந்தைகளுக்கான 20 துப்பறியும் கதைகள், அருணனின் ‘கம்யூனிஸ்ட்டுகளின் சாதனை சரித்திரம்’, ச. தமிழ்ச்செல்வனின் ‘என் சக பயணிகள்’, ‘சந்தித்தேன்’, விழியனின் ‘உச்சிநுகர்’, மொழிபெயர்ப்பு நூலான ‘வைக்கம் பஷீர் வாழ்க்கை வரலாறு’, ‘மக்களின் மார்க்ஸ்’ போன்றவை விற்பனைக்கு வந்தன.[1]

2018ல் வெளிவந்த புதிய நூல்கள்

[தொகு]
கலையும் கனவுகள் ஐ.வி.நாகராஜன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி - உண்மையான வாழ்க்கை வரலாறு டி.ஜே.எஸ்.ஜார்ஜ்
இந்தியாவில் சாதியும் இனமும் சிசுபாலன்
தேரிக்காடு அமல்ராஜ்
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது அருண்குமார்
உன் கழுத்தைச் சுற்றி கொண்டிருப்பது வடகரை ரவிச்சந்திரன்
முதுகுளத்தூர் படுகொலை கா.அ.மணிக்குமார்
இளவரசியை காப்பாற்றிய பூதம் க.சரவணன்
தீஸ்தா செதல்வாட் நினைவோடை ச.வீரமணி
ஒன்பது ஆட்தினிகளும் ஒரு போக்கிரி யானையும் பா. கமலநாத்
மாற்றத்திற்கான மாற்றுப்பாதை இடது ஜனநாயக அணி
கொங்கை அண்டனூர் சுரா
நிலநடுக்கோடு விட்டல் ராஜ்
பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் ராம்சரண் சர்மா
பாசிச மேகங்கள் ரெக்ஸ் சர்குணம்
மாணவர் வழிகாட்டி SFI
சிறகுகள் ஓல்கா
சீதாராம் எச்சூரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சுகள் வீரமணி
இது பொதுவழி அல்ல ராக்கச்சி
கிருதயுகம் எழுக பா. சிவானந்தசாமி
காரல்மார்க்ஸ் சுருக்கமான வரலாறு லெனின் - தமிழில்: வீ.பா.கணேசன்
ஞாநி என்றும் நம்முடன் பொன். தனசேகரன்
இரண்டாம் சுற்று ஆர். பாலகிருஷ்ணன்
தமிழ்க் கலை மணிகள் கி. பார்த்திபராஜா
தமி்ழர் தாவரங்களும் பண்பாடுகளும் கு.வி.கிருஷ்ணமூர்த்தி
History Of Journalists R. Nirullah M.A., M.Phil., B.L
வரலாறும் வர்க்க உணர்வும் ஜார்ஜ் லூகாஸ் - தமிழில்: கி. இலக்குவன்
சுத்த அபத்தம் டாக்டர். ராமானுஜம்
போக்குவரத்து போராட்டத்தில் நீதித்துறை தலைவருக்கு நியாயமா?? ஹரி பரந்தாமன்
நிழலிலா நாள் வானில் அற்புதம் த. வி. வெங்கடேஸ்வரன்
21 ஆம் நூற்றாண்டின் மூலதனம் தாமஸ் பிக்கட்டி
மெரினா எழுச்சி ஆயிஷா இரா. நடராசன்
புரட்சி என்றும் வீழ்வதில்லை என். குணசேகரன்
நாட்டின் பாதுகாப்பை அழிக்க சதி
மூலதனம் கற்போம் த. ஜீவானந்தம்
முகமூடிகளும் முட்கிரீடங்களும் பிரேம பிரபா
எசப்பாட்டு ச. தமிழ்ச்செல்வன்
சாலை விபத்து ஜலால்
மார்க்சியம் என்றால் என்ன? சு.பொ.அகத்தியலிங்கம்
அந்தமான செல்லுலர் சிறை - ஒரு வரலாறு மு.  கோபி சரபோஜி
கல்வியின் அறம் (கல்வி குறித்த கட்டுரைகள்) மு.சிவகுருநாதன்
சி்தார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை கரீம்
கடைகோடி சொல் அகராதி சிங்கராயர்
கதவு திறந்தே இருக்கிறது பாவண்ணன்
லாபக்காய் கனராமபுத்தின்
தமிழ் இலக்கிய முன்னோடிகள் சுப்பாராவ்
நேசஅலைகள் மொசைக் குமார்
தற்கால பெண் சிறுகதைகள் சுப்பிரமணி ரமேஷ்
வெண்மணி தீக்குளியல் - நீள் கவிதை நவகவி
சாம்பையா தமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம்
சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி ட்டி.ராமகிருஷ்ணன்
வகுப்பறைக்கு உள்ளே தட்சணாமூர்த்தி
அத்துமீறல் அமலன் ஸ்டேன்லி
தியா சுகுமாரன் தமிழில்: யூமா வாசுகி
5 சீனச் சகோதரர்கள் - சீன நாட்டுப்புறக் கதைகள் கூத்தலிங்கம்
அல்லி உதயன் கதைகள் அல்லி உதயன்
அம்மாவின் சூப் - ப்ரான்ஸ் நாட்டுக் கதை தமிழில்: சாலை செல்வம்
அஸ்வமேதம் ராமச்சந்திர வைத்தியநாத்
அழியாத நினைவுகள் ஐ.வி.நாகராஜன்
பாபா ஆம்தே: மனிதத்தின் திருத்தூதர் தமிழில்: யூமா வாசுகி
தேசப்பிரிவினைக்கு காரணம் யார்? முஸ்லீம் மதவாதமா? இந்து மதவாதமா? பாரத் கபீர்தாசன்
இடது நிகழ்ச்சி நிரல் மார்க்சிஸ்ட் மாத இதழ் தொகுப்பு
இலக்கை நோக்கி ஐ.வி.நாகராஜன்
அனைவருக்குமான உடல் இயங்கு இயல் ப. பி. செர்கேயெவ்
கெத்து - இலட்சுமணப் பெருமாள் கதைகள் தேர்வு: ச. தமிழ்ச்செல்வன்
கௌரி லங்கேஷ் - தெரிவு செய்யப்பட்ட நூல்கள் கி.ரா.சு
இன்றைய இந்தியா - மூன்று ஆய்வறிக்கைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வில்லாதி வில்லன் ஹோவ்ஹானஸ் டுமான்யன் தமிழில்: சரவணன் பார்த்தசாரதி
The First Story Mu. Murugesh - Translated By V. Chaitanya
விடமாட்டேன் உன்னை மோ. கணேசன்
உயிரினங்களின் அற்புத உலகில் எம். கீதாஞ்சலி - தமிழில்: அம்பிகா நடராஜன்
ஸ்னோலின் நாட்குறிப்புகள் வெனிஸ்டா ஸ்னோலின்
மறுக்கப்படும் மருத்துவம் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
இது யாருடைய வகுப்பறை ஆயிஷா இரா. நடராசன்
பெண்டிரும் உண்டுகொல் கோவை. மீ. உமாமகேஸ்வரி
சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும் ம. சுரேந்திரன்
பேரன்பின் பூக்கள் சுமங்களா - தமிழில் : யூமா வாசுகி
நட்சத்திர கண்கள் கொ.மா.கோ.இளங்கோ
இந்தியாவில் சாதிமுறை ஒரு மார்க்சிய பார்வை   பிரகாஷ் காரத்
தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள் எம். ஆர். முத்துச்சாமி
எனக்குரிய இடம் எங்கே ச. மாடசாமி
ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
பேரன்பின் கனதி ச. விசயலட்சுமி
1729 ஆயிஷா இரா. நடராசன்
கண்தெரியாத இசைஞன் விளாதீமிர் கொரலேன்கோ
முருகம்மா சங்கர்
My Darwin bread and all Joe Gowthaman
அனிதாவின் கூட்டாஞ்சோறு விழியன்
மூலதனம் எழுதப்பட்ட கதை மார்ஷலோ முஸ்டோ
மனித உரிமை களஆய்வு ஆவணங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
நுகத்தடி பாண்டியக்கண்ணன்
லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் தமிழில்: ச. லெனின்
பாம்பாட்டி சித்தர் ச. மாடசாமி
சத்தியாவும் மாயப் பென்சிலும் க. சரவணன்
இணைந்த கரங்கள் தான் வெற்றியை வசப்படுத்தும்
நிலமெல்லாம் முள் மரங்கள் ஜிவசிந்தன்
சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர் பக்தவத்சல பாரதி
tamil and Sanskrit Deva Perinban
The First Story told by daughter
The Red ball point pen
Learning Teacher
சின்ன சின்ன இழை ஆர். வத்ஸலா
படைப்பே அரசியல் செயல்பாடுதான் பிரபஞ்சன்
ரோபூ விழியன்
மியாம்பூ விழியன்
பென்சில்களின் அட்டகாசம் (மெகா சைஸ்) விழியன்
ஆசாவின் மண்ணெழுத்துக்கள் தமிழில்: யூமா வாசுகி
தரணி ஆளும் கணினி இசை தாஜ் நூர்
காளி சிறுகதைகள் ச. விசயலட்சுமி
மாஷாவின் மாயக்கட்டில் கொ.மா.கோ.இளங்கோ
கரும்பலகைக் கதைகள் புதுச்சேரி அன்பழகன்
சர்க்யூட் தமிழன் ஆயிஷா இரா.நடராசன்
சூப்பர் சுட்டீஸ் ஆயிஷா இரா.நடராசன்
The Learning Teacher ஆயிஷா இரா.நடராசன்
Red Ball Point Pen Madasamy
கிட்டிபுள் சரவணன் பார்த்தசாரதி
நவரத்தின மலை ரா. கிருஷ்ணையா
தேனி நியூட்ரினோ திட்டம் த.வி.வெங்கடேசன்
தொல்லியல் அதிசயங்கள் சரவணன் பார்த்தசாரதி
Women's Day R. Jawahar
Save India - Appeal to Modiji Gnana Robinson
சீருடை கலகலவகுப்பறை சிவா
வரிவாங்கிய புலி ஜி. சரண்
The Real Story Of Indian Bankers D.T.Franco
8 ஆம் வகுப்பு சி பிரிவு வே. சங்கர்
தகவல் களஞ்சியம் ஆத்மா கே.ரவி
நீ கரடி என்று யார் சொன்னது?? ஆதி வள்ளியப்பன்
சாயவனம் சா.கந்தசாமி
சிட்டுக் குருவியின் கெட்டிதனம் நிலா அத்தை
கதவு கி.ராஜநாராயணன்
பலகோடி வருடங்களுக்கு முன்னால் இரினா யாகோவ்லெவா
பழங்குடி மக்கள் குறும்பர்கள் பாரதி பாலன்
உலகை உலுக்கிய 40 சிறுவர்கள் ஆயிஷா இரா. நடராசன்
என் பெயர் ராஜா வா. மு. கோமு
குழவிப் பூங்கா வானமதி
மாலாவும் மங்குனி மந்திரவாதியும் வா.மு.கோமு
நொண்டி சிறுத்தை வா.மு.கோமு
சுப்பிரமணி கொப்பறைத் தேங்காய் வா.மு.கோமு
கபி என்கிற வெள்ளைத் திமிங்கலம் வா.மு.கோமு
மட்டுநகர் கண்ணகைகள் ஆறு நாடகங்கள் அ. மங்கை
கல்வி சந்தைக்கான சரக்கல்ல தொகுப்பு: பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை ஜெயராணி
குன்றேன நிமிர்ந்து நில் ஆர். பாலகிருஷ்ணன்
யார் கைகளில் இந்து ஆலயங்கள் ஆக்கம்: எஸ்.ஜி. ரமேஷ் பாபு

மேற்கோள்கள்

[தொகு]
  1. செ. கவாஸ்கர் (13 சனவரி 2014). "வாசகர்களை வாரி அணைக்க புத்தகங்கள்...". தீக்கதிர்: pp. 8. 

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பாரதி புத்தகாலயம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?