பாடன் ரூஜ்
பாடன் ரூஜ் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): சிவப்பு குச்சி | |
குறிக்கோளுரை: எங்கெங்கும் பழைமையான லூசியானா | |
கிழக்கு பாடன் ரூஜ் பாரிஷ், லூசியானாவில் அமைந்திடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | லூசியானா |
பாரிஷ் | கிழக்கு பாடன் ரூஜ் பாரிஷ் |
தோற்றம் | 1699 |
நிறுவாக்கம் | ஜனவரி 16 1817 |
அரசு | |
• மேயர் | கிப் ஹோல்டென் (D) |
பரப்பளவு | |
• நகரம் | 204.8 km2 (79.1 sq mi) |
• நிலம் | 199 km2 (76.8 sq mi) |
• நீர் | 5.7 km2 (2.2 sq mi) 2.81% |
ஏற்றம் | 14 m (46 ft) |
மக்கள்தொகை (2004) | |
• நகரம் | 2,29,553 |
• அடர்த்தி | 1,144.7/km2 (2,964.7/sq mi) |
• பெருநகர் | 7,51,965 |
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
இடக் குறியீடு | 225 |
இணையதளம் | http://www.brgov.com |
பாடன் ரூஜ் அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2004 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 229,553 மக்கள் வாழ்கிறார்கள்.
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.