For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பயனர் பேச்சு:TNSE G KANDAVEL KPM.

பயனர் பேச்சு:TNSE G KANDAVEL KPM

வாருங்கள்!

வாருங்கள், TNSE G KANDAVEL KPM, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Chandravathanaa (பேச்சு) 00:21, 2 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம், TNSE G KANDAVEL KPM!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--சி.செந்தி (உரையாடுக) 00:47, 4 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தினமும் தொடர்ந்து கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். --TNSE N.ANBU KPM (பேச்சு) 10:19, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் வாழ்த்துக்கள்

--அன்பு♥முனுசாமிᗔ உறவாடுகᗖ ᗗஉரையாடுக! 16:48, 03 ஆகத்து, 2017 (UTC)

மோடி மலர் கட்டுரை நீக்க அறிவிப்பு

[தொகு]

நீங்கள் பங்களித்த மோடி மலர் என்ற கட்டுரையை நீக்கியுள்ளேன். அது பொய்ச் செய்தி (fake news). ஒரு கட்டுரையைத் தொடங்கும் முன் அதனைப் பற்றிய தகவல் மெய்தானா என்று ஒரு சிறு ஆய்வு செய்துவிட்டுத் தொடங்கலாமே :) நன்றி. ஏதேனும் உதவி தேவைப்படின் கேட்கவும். --Surya Prakash.S.A. (பேச்சு) 05:58, 9 சூலை 2017 (UTC)[பதிலளி]


http://www.thehindu.com/news/national/new-israeli-flower-named-after-pm-modi/article19211755.ece http://indianexpress.com/article/research/narendra-modi-in-israel-naming-flowers-are-dignitaries-is-common-and-pm-modi-already-had-one/ http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/new-israeli-flower-named-after-pm-narendra-modi/articleshow/59445985.cms http://www.ndtv.com/india-news/israel-names-fast-growing-flower-after-pm-modi-1720581

மேற்கண்ட இணையத் தொடர்புகளை அறிந்து உண்மையா பொய்யா என்று அறியவும் பின் மீண்டும் பதிவேற்றுங்கள்.

வழிகாட்டி வேண்டுகோள்

[தொகு]

வணக்கம், தாங்கள் சிறப்பாக பங்களித்து வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி, புதுப்பயனரான தங்களுக்கு ஒருசில ஆலோசனை வழங்குவதில் தவறில்லையென்றே நினைக்கிறேன்.

  • தாங்கள் ஒரு கட்டற்ற களஞ்சியத்தில் சேவை அளிக்கிறீர்கள் என்பதில் பெருமைகொள்ளுங்கள்.
  • விக்கிபீடியா அதிகளவில் மாணவர்கள் எடுத்தாலும் தளம் என்பதை மறவாதிர்கள்.
  • நம்பத்தகுந்த ஊடகங்களிலிருந்து தகவல்களை திரட்டி எழுதுங்கள்.
  • தாங்கள் தொகுக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் சான்றுகள் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
  • தாங்களாகவே ஒரு தலைப்பை தேர்வுசெய்து எழுதுவது விக்கிக்கு உகந்தல்ல, மேலும் கற்பனையாகவோ, வர்ணனையாகவோ மிகைப்படுத்தப்பட்ட சொற்களாகவோ எழுதுவது நன்றல்ல என்பதை உணருங்கள்.
  • தயவுகூர்ந்து மற்ற வலைப்பதிவுகளிலிருந்து படியெடுத்து (copy) சேர்க்காமல், தட்டச்சு செய்யுங்கள் அது உங்களின் எழுதும் திறனை மேம்படுத்துவதோடு பதிப்புரிமை மீறலையும் தடுக்கும்.
  • ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதுவது சாலச்சிறந்தது.
  • அருள்கூர்ந்து தாங்களின் மணல்தொட்டி பக்கத்தைப் பயன்படுத்தி எழுதி, பின்னர் முதன்மை பக்கத்தில் சேருங்கள்.
  • தயக்கமின்றி முதல் மூன்று வரிகளை தொகுத்து பதிவிட்டு உங்கள் கணக்கில் சேர்த்திடுங்கள் பின்னர் வளர்த்தெடுத்துக்கொள்ளலாம்.
  • தாங்கள் எழுதும் கட்டுரைகளில் எண்ணிக்கை முக்கியமன்று, தரமே முக்கியமென்பதில் உறுதியுடன் செயல்படுங்கள்.
  • விக்கிபீடியா நடையை அறிந்துக்கொள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளை வாசியுங்கள்.
  • புதுப்பயனரான தாங்கள் வார்ப்புருக்களை கையாள்வதில் அதிக கவனம் தேவை ஏனெனில் அது மென்பொருள் சம்பந்தப்பட்டதாகும்.
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் வேறொரு அல்லது, வேறுபெயரில் அதே கட்டுரை விக்கிபீடியாவில் இருக்கலாம் மேலேயுள்ள தேடல் பெட்டகத்தில் உங்கள் கட்டுரையின் தலைப்பினையிட்டு உறுதிசெய்ய மறவாதீர்கள்.
  • உங்கள் கட்டுரையை நீக்காமல் இருக்க முக்கிய மூன்று முறைகளை கடைபிடிப்பது அவசியம், 1 → தக்க மேற்கோள்களை சேர்ப்பது, 2 → விக்கி நடையில் தொகுப்பது, மற்றும் 3 → தகுந்த பகுப்புகளை இணைப்பது.
  • தங்கள் எழுதும் தங்கிலிஷ் சொற்களை தவிர்த்திடுங்கள் எ. கா: பஸ், கார், பைக் போன்றவைகள்.
  • நீங்கள் தொடங்கிய கட்டுரையில் பகுப்புகளோ, தரவுகளோ மற்றும் வார்ப்புருக்களில் பிழை ஏற்ப்பட்டாலோ அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்திலோ, அல்லது ஒத்தாசை பக்கத்திலோ தெரிவியுங்கள் மூத்த விக்கிபீடியர்கள் உதவிக்கு வருவார்கள்.
  • இயன்றவரை தொடர்ந்து பங்குபற்றுங்கள் பிழைகள் நேர்ந்திடுமோ என அஞ்சவேண்டாம்.
மறுமொழி இருப்பின் தெரியப்படுத்தவும் நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ

உறவாடுகᗖᗗஉரையாடுக! : 07:11, 11 சூலை 2017 (UTC) [பதிலளி]

அழைப்பு

[தொகு]
நெல் அறிவோம்
நெல் அறிவோம்

வணக்கம், TNSE G KANDAVEL KPM!

  • தமிழ் விக்கிப்பீடியாவில் நெல் வகைகள் குறித்தான கட்டுரைகளைத் தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் நெல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில் இணைந்து வேளாண் துறையில் பிரகாசிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
  • நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்கப் பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று செயற்படத் தங்களை வேண்டுகிறேன்.
  • பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள விடயங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

வணக்கம் கோ. கந்தவேல் அவர்களே, விக்கித் திட்டம் நெற்களஞ்சியத்தில் பங்குபற்ற தாங்களை அன்போடு அழைக்கிறேன். ஆர்வமும், அத்துறை சார்ந்த அறிதலும் இருப்பின், இத்திட்டத்தில் பங்குகொண்டு, சிறப்பிக்கலாம். தாங்களை வற்புறுத்தவில்லை; ஏனெனில் உங்களுக்கு வேறு துறைகளில் ஆர்வமிருக்கலாம்; உங்களுக்கென்று சில தனிப்பட்ட திட்டங்கள் இருக்கலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இத்திட்டத்திற்காக பங்களியுங்கள். காலத்தால் அழிந்த பாரம்பரிய நெல்வகைகளையும், மரபணு மாற்றப்பட்ட புதிய நெல் வகைகளையும், மற்றும் பன்னாட்டு பல்வேறு நெல் வகைகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்படும் நெடும் பணியாகும். அதற்கான குறிப்புகள் கீழே குறிப்பிடுகிறேன்.

  1. இங்கு திறந்து பக்கத்திற்கு வாருங்கள்.
  2. திட்ட உறுப்பினர்கள் [மூலத்தைத் தொகு] என்பதை திறந்து, பங்குபற்றுவோர் எனும் சொல்லின் கீழே தாங்கள் பெயரை பதிவிடுங்கள்.
  3. உடன் செய்ய வேண்டியவை என்ற தொகுப்பில் உள்ளதை வாசித்து அறியுங்கள் அத்தொகுப்பில் தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல் என்பதை திறந்து அப்பட்டியலில் உள்ள சிவப்பு நிற தலைப்புகளில் உட்சென்று கட்டுரையை தொகுக்கலாம்.
  4. முக்கியமாக தாங்கள் தெரிவு செய்த தலைப்பில் தகவல் திரட்ட இயலுமா என்பதை ஒருமுறை சிந்திக்கவும்.
  5. பிற பணிகளை உடனுக்குடன் கவனித்து சரிசெய்ய நானும் சக பயனர்களும் உதவிக்கு வருவார்கள்.நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ

உறவாடுகᗖᗗஉரையாடுக! : 17:11, 27 சூலை 2017 (UTC) [பதிலளி]

வணக்கம் கோ. கந்தவேல் அவர்களே, விக்கித் திட்டம் நெற்களஞ்சியத்தில் பங்குபற்ற இணைந்தமைக்கு நன்றிகள், திட்டத்தின் கொள்கைகளை அறிந்து இங்குள்ள 'தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல் என்பதை திறந்து அப்பட்டியலில் உள்ள சிவப்பு நிற தலைப்புகளில் உட்சென்று கட்டுரையை தொகுக்கலாம். முன்னதாக அதுபற்றிய தகவல்கள் திரட்டி பின்பு முதல் மூன்று வரிகளை இயற்றுங்கள் உடனுக்குடன் கவனித்து உதவி புரிகிறேன் நன்றிகள், வாழ்த்துக்கள்... --அன்பு♥முனுசாமிᗔ

உறவாடுகᗖᗗஉரையாடுக! : 12:00, 01 ஆகத்து 2017 (UTC) [பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பயனர் பேச்சு:TNSE G KANDAVEL KPM
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?