For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பயனர் பேச்சு:Ramblog21.

பயனர் பேச்சு:Ramblog21

வாருங்கள், Ramblog21! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Ramblog21, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Ramblog21, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--Kanags \உரையாடுக 03:18, 4 ஜூலை 2010 (UTC)

விக்கிபீடியா ஒரு மிகச்சிறந்த கலைக்களஞ்சியமாகும். இது பல மக்களுக்கு பல தகவல்களை தந்து வருகிறது. இதில் நானும் எனது பங்களிப்பை எனது தாய்மொழியான தமிழில் தரவேண்டும் என்று முடிவு செய்தேன்.

வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு நல்வரவு. உங்கள் சதுப்பு நிலம் என்ற கட்டுரை ஏற்கனவே "அலையாத்திக் காடு" என்ற தலைப்பில் உள்ளது. உள்ளடக்கமும் ஒன்றே. அலையாத்திக் காடு கட்டுரையை முடிந்தால் மேம்படுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 03:18, 4 ஜூலை 2010 (UTC)
ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை அதே உள்ளடக்கத்துடன் தலைப்பை மாற்றி எழுதாதீர்கள். சீரஞ்சீவி, புள்வெளி போன்ற கட்டுரைகளை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 03:26, 4 ஜூலை 2010 (UTC)
மீண்டும் கனக்சின் கோரிக்கையேதான். ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை அதே உள்ளடக்கத்துடன் தலைப்பை மாற்றி எழுதாதீர்கள். உடையார் பாளையம் என்பதை உடையார்பாளையம் என்பதற்கு வழிமாற்றியுள்ளேன். தயவுசெய்து ஆண்டிமடம் கட்டுரையில் மேலதிக விபரங்களைத் தரவும். இல்லையெனில் அக்கட்டுரை நீக்கப்படலாம். குறைந்தபட்சம் ஓர் ஐந்தாறு வரியாவது வேண்டும். மாவட்டம், கோவில்கள், சிறப்புமிகு இடங்கள் போன்ற தகவல்களை இணையுங்கள். கட்டுரை இன்னும் சிறப்பாக இருக்கும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 06:20, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]

உ.தெ அறிவிப்பு

[தொகு]


கூகுள் மொழிபெயர்ப்பு

[தொகு]

நீங்கள் மொழிபெயர்ப்புக் கருவியைக் கொண்டு உருவாக்கும் கட்டுரைகள் இலக்கணம் மற்றும் எழுத்துப் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. தமிழ் விக்கியில் ஏற்றும் அளவுக்கு அவற்றில் தரம் போதாது. நீங்கள் பதிவேற்றிய கட்டுரைகள் நீக்கப்பட்டு வருகின்றன. தயவு செய்து பிழையற்ற தமிழில் கட்டுரைகளை எழுதுங்கள்--Kanags \உரையாடுக 13:11, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]

அருள் கூர்ந்து கூகுள் சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அக்கட்டுரைகள் தரம் குறைந்தவையாக இருப்பதால், எப்படியும் நீக்கப்பட்டுவிடும். உங்கள் நேரமும் உழைப்பும் அதனால் வீணாகத் தான் போகும். அதற்கு பதில் மூன்று நான்கு வரிகளாக மெதுவாக எழுதினால் நல்ல பிழையற்ற கட்டுரைகளை எழுதலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:31, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]
மேலும் கட்டுரையை முழுதும் திருத்தாமல் நீக்குதல் வார்ப்புருவை நீக்காதீர்கள். “அவரது ஆட்சி பற்றி மட்டுமே புறநானூறு கவிதைகளில் சங்கம் பற்றிய துண்டு கவிதைகள் வரும்” என்பதெல்லாம் தமிழே அல்ல. இது போன்ற பிழையான கட்டுரைகளால் த.விக்கிக்கு கெடுதி தான் ஏற்படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 13:34, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]
மேலே பாருங்கள், நீங்கள் பங்களித்த மோகினியாட்டம் கட்டுரை ஒரு வாரகாலமாக முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், கூகுள் கருவியைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளைப் பாருங்கள். அவற்றுக்கு முதற்பக்கத்தில் இடம்பெறும் தகுதி இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? தயவுசெய்து உங்கள் இயந்திரமொழிபெயர்ப்புக் கட்டுரைகளைத் தவிருங்கள். நீங்கள் உங்கள் நடையில் அழகுத் தமிழில் எழுதும் கட்டுரைகள் மட்டுமே தரமானவை என்பதை மறந்துவிடாதீர்கள். மனிதனை விட எந்த இயந்திரத்தாலும் தமிழ் போன்றதொரு இயன்மொழியை மொழிபெயர்த்துவிடவோ அதனைக் கொண்டு உள்ளடக்க உற்பத்தியோ செய்துவிடமுடியாது. தயவுசெய்து இயந்திரமொழிபெயர்ப்பை விட்டுவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது இனியும் தொடர்ந்தால், நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க இயலாமல் தடைசெய்யப்பட்டுவிடுவீர்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:46, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]

விக்கியிணைப்பு

[தொகு]

குறிப்பிட்ட கட்டுரையொன்றை வேறொரு பெயரில் காட்சிப்படுத்தி அதற்கு விரும்பிய கட்டுரைக்கு இணைப்பு கொடுக்க இந்த வழியைப் பயன்படுத்துக:

[[கோச்செங்கணான் | கோச்செங்கணானுக்கும்]]


இது கோச்செங்கணானுக்கும் என்றவாறு இணைப்பைத் தரும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:59, 23 சூன் 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
சிறப்புப் பதக்கம்
குறுகிய காலத்தில் தரமான பல கட்டுரைகளை எழுதி தங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 08:02, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

கட்டுரைத் தலைப்பு

[தொகு]

ரஞ்சித் என்ற பெயரிலேயே இன்னொரு கட்டுரை இருந்தாலொழிய ரஞ்சித் (நடிகர்) என்று பெயரிடத் தேவையில்லை. :) அக்கட்டுரையை ரஞ்சித் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:49, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

Invite to WikiConference India 2011

[தொகு]

Hi Ramblog21,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

கட்டுரைப் போட்டி

[தொகு]
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பயனர் பேச்சு:Ramblog21
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?