பயனர்:Hareesh Sivasubramanian
| ||
| ||
| ||
| ||
| ||
| ||
இவரை பற்றி
[தொகு]பெயர் : ஹரீஷ்
பெற்றோர் : த.சிவசுப்பிரமணியன், ந.உமா
படிப்பு : இளநிலை பொறியியல் (மின்னணுவியல்)
பணி : வலை வடிவமைப்பு துறையில். (தற்போது மாணவர்)
சோழ நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இல் பிறந்து வளர்ந்தவர். பள்ளி படிப்பை முடித்து விட்டு இளநிலை படிப்பிற்காக சென்னை வந்தவர், அங்கேயே ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினார். பின்னர் திருச்சி சென்று சுமார் மூன்று ஆண்டுகள் நண்பருடன் இணைந்து வலைத்தள உருவாக்கத்தில் ஈடுபட்டார். பின்னர் இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்தில் (IIM, Ahmedabad) முதுநிலை மேலாண்மை படிப்பை பயின்றார்.
விக்கிப்பீடியாவில் இணைந்தது
[தொகு]இவரது தந்தை சிவசுப்பிரமணியன் தமிழ் வேதத்தின் மீது ஆர்வம் கொண்டவர். இவரது தாய் வழி பாட்டனார் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு. கு.நடராசன் (சுருக்கமாக கு. ந. அய்யா) அவர்கள். அப்பகுதியில் தமிழ் பயிற்சிக்கு மிகவும் பெயர் பெற்றவர். ஹரீஷ் பள்ளி படிப்பு முழுவதும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் பெற்றார் என்றாலும், பெற்றோரின் ஊக்கத்தினால் தமிழை கற்றார். தமிழ் மீது ஆர்வம் ஏற்பட இவரது தாத்தாவும் ஓர் முக்கிய காரணம்.
ஒரு முறை வன விலங்கு கணக்கெடுப்பிற்காக அஞ்செட்டி பகுதிக்கு சென்றவர், அங்கு தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பரான சுந்தர் அவர்களை சந்தித்தார். அவரால் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் செய்யபட, தமிழ் மீதுள்ள ஆர்வமும் ஈர்க்க, தானும் பங்களிக்க தொடங்கினார்.
தமிழில் தொடங்கிய கட்டுரைகள்
[தொகு]- கால்நடைத் தீவன ஊழல்
- ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல் 2013
- குற்ற ஒப்புதல் பக்கம்
- ஹலோ எப்.எம்
- சென்னை வானிலை ஆய்வு மையம்
- வருடம் 2000 சிக்கல்
- கிட்டி (நடிகர்)
- வித்யுலேகா ராமன்
- 49-ஓ திரைப்படம்
- ஹேப்பி ஹாலிடேஸ் (பாடல்)
- சுமந்த் ராமன்
- திருநள்ளாறு
- எடித் கிரசான்
- செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்
பொழுது போக்குகள்
[தொகு]- புகைப்படம் எடுத்தல்
- மலையேறுதல்
- நாணயம் சேகரித்தல்
- எழுதுதல்
- தோட்டக்கலை
- வலை வடிவமைப்பு
Hareesh Sivasubramanian: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.