பகுப்பு:கரிமச் சேர்மங்கள்
கரிம வேதியியலில் கரிமச் சேர்மம் (organic compund) என்பது வேதிச் சேர்ம வகைகளில் ஒன்று. இவற்றின் மூலக்கூறுகள் கரிமத்தைக் கொண்டுள்ளன. இவ்வகைக்குள் அடங்காதவை: கார்பைடுகள், கார்பனேட்டுகள், சயனைடு, கரிம ஆக்சைடுகள் ஆகியவை ஆகும்..
- கனிம கரிமத்தைக் (inorganic carbon) கொண்டுள்ள சேர்மங்கள் பகுப்பு:கனிம கரிமச் சேர்மங்கள் பகுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.