For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for நீண்டகரை.

நீண்டகரை

நீண்டகரை
நகர்ப்புற சிற்றூர்
Parimanam Sri Durga Devi Temple-Neendakara
நூண்டகரை துறைமுகம், கொல்லம்
ஆள்கூறுகள்: 8°56′19″N 76°32′25″E / 8.93861°N 76.54028°E / 8.93861; 76.54028
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கொல்லம்
மொழிகள்
 • அலுவல் மொழிகாள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
691582
தொலைபேசி சுட்டு எண்0476
வாகனப் பதிவுKL-23, KL-
அருகமைந்த நகரங்கள்கொல்லம் நகரம் (9 கி.மீ)
காலநிலைவெப்பமண்டல பருவகாலம் (கோப்பென்)
சராசரி கோடை வெப்பநிலை35 °C (95 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை20 °C (68 °F)

நீண்டகரா (Neendakara) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொல்லம் நகரின் புறநகர்ப் பகுதியாகும். [1] இரட்டை துறைமுகங்களான, நீண்டகரா மற்றும் சக்தி குலங்கர ஆகியவை இங்கு அமைந்துள்ளன. நீண்டகரா துறைமுகம் மாநிலத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமாகும் . [2] இது நகர மையத்திலிருந்து (சிட்டி செண்டர்) 10 கி.மீ தொலைவில் உள்ளது. [3]

நீண்டரை தேவாலயம்

அமைவிடம்

[தொகு]

நீண்டகரை   பராவூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், கருநாகப்பள்ளி நகரத்திற்கு தெற்கே 14 கி.மீ தொலைவிலும் உள்ளது.

வரலாறு

[தொகு]

16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துகீசிய வணிகர்கள் கொல்லத்தில் (அப்பொழுது குயிலன்) குடியேறியபோது, அவர்களின் கப்பல்கள் நீண்டகரா வழியாகச் சென்றன, இப்போது தேசிய நெடுஞ்சாலை 66 இன் ஒரு பகுதியான நீண்டகரா பாலம் உள்ளது. இது அஷ்டமுடி ஏரியின் குறுக்கே சக்திகுளங்கராவுடன் இந்த கிராமத்தை இணைக்கிறது.

சொற்பிறப்பியல்

[தொகு]

மலையாளத்தில், நீண்டகரா என்றால் "நீண்ட கரை" என்று பொருளாகும். [4]

நோர்வே திட்டம்

[தொகு]

1953 ஆம் ஆண்டு இந்தோ-நோர்வே மீன்வள சமூக திட்டத்தின் அமைக்கபட்ட இதன் தலைமையகம் 1961 ஆம் ஆண்டு வரை நீண்டகரையில் அமைந்திருந்தது, பின்னர் இந்த இடம் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. [5]

நீண்டகரை பாலம் மற்றும் அஷ்டமுடி ஏரியின் பரந்த காட்சி.


குறிப்புகள்

[தொகு]
  1. [1] Kollamnic.in|Villages in Karunagappally Taluk
  2. "Neendakara Port Kerala". Tour My India. https://www.tourmyindia.com/states/kerala/neendakara-port-kollam.html. பார்த்த நாள்: 7 November 2019. 
  3. "Kollam braces for monsoon trawl ban". Deccan Chronicle. 9 June 2016. https://www.deccanchronicle.com/nation/current-affairs/090616/kollam-braces-for-monsoon-trawl-ban.html. பார்த்த நாள்: 7 November 2019. 
  4. Gulati, Leela (1984). Fisherwomen on the Kerala Coast: Demographic and Socio-economic Impact of a Fisheries Development Project. International Labour Organisation. pp. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-2-103626-5. பார்க்கப்பட்ட நாள் 2009-05-20.
  5. "History". National Institute of Fisheries Post Harvest Technology and Training. Archived from the original on 2009-05-16. பார்க்கப்பட்ட நாள் 2009-05-20.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
நீண்டகரை
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?