For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for நிருபதுங்கா விருது.

நிருபதுங்கா விருது

நிருபதுங்கா விருது
Nrupatunga Award
இலக்கிய பங்களிப்புகளுக்கான குடிமை விருது
விருது வழங்குவதற்கான காரணம்கருநாடக இலக்கியச் சிறப்பு விருது
இதை வழங்குவோர்பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம்
வெகுமதி(கள்)₹700,001
முதலில் வழங்கப்பட்டது2007
கடைசியாக வழங்கப்பட்டது2020
Highlights
மொத்த விருதுகள்15
முதல் வெற்றியாளர்ஜவரே கவுடா
சமீபத்திய வெற்றியாளர்கு. சி. அமுர்

நிருபதுங்கா விருது (Nrupatunga Award) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் கன்னட இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். இந்த விருது கன்னட சாகித்ய பரிசத்தால் நிறுவப்பட்டது. பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் இதற்கான நிதியுதவியை அளிக்கிறது. ராசுடிரகூட மன்னர் முதலாம் நிருபதுங்க அமோகவர்சாவின் (814–878) நினைவாக நிறுவப்பட்ட இந்த விருது ₹700,001 பணமுடிப்பை கொண்டதாகும். 9 ஆம் நூற்றாண்டில் கன்னட மொழிக்கு அவர் அளித்த ஆதரவிற்காகவும் பங்களிப்பிற்காகவும் பொதுவாக இந்திய வரலாற்றிலும், குறிப்பாக கர்நாடகாவிலும் மன்னர் நிருபதுங்கா ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார்.

விருது பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு படம் எழுத்தாளர் Ref.
2007 ஜவரே கவுடா [1]
2008  – பாட்டில் புட்டப்பா [2]
2009 ஜி.எசு. சிவருத்தரப்பா [3]
2010 தேவனூர் மகாதேவா
(ஆசிரியரால் மறுக்கப்பட்டது)
[4]
சி.பி. கிருட்டிணகுமார்
2011 எம்.எம். கல்பர்கி [5]
2012  – சாரா அபூபக்கர் [6]
2013 பாராகுரு ராமச்சந்திரப்பா [7]
2014 கும். வீரபத்தரப்பா [8]
2015 டி.வி. வெங்கடாச்சல சாசுத்ரி [9]
2016  – எம். சிதாநந்த மூர்த்தி [10]
2017 எசு.எல். பாயிரப்பா [11]
2018 கவிஞர் சித்தலிங்கையா [12]
2019  – சென்னவீர கானாவி [13]
2020  – ஜி.எசு. அமூர் [14]
2021 மல்லேபுரம் ஜி. வெங்கடேசு [1]

மேலும் வாசிக்க

[தொகு]
  • Sastri, Nilakanta K. A. (2002) [1955]. A History of South India: From Prehistoric Times to the Fall of Vijayanagar. New Delhi: Indian Branch, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8.
  • Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka : from pre-historic times to the present. Bangalore: Jupiter books. LCCN 80905179. இணையக் கணினி நூலக மைய எண் 7796041.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kannada will get classical tag soon, declares Rajasekharan". The Hindu. 2 March 2008. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  2. "Nrupatunga award for Patil Puttappa". The Hindu. 31 October 2008. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  3. "Nrupatunga Award for Shivarudrappa". The Hindu. 28 August 2009. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  4. "Nrupatunga Award for two". The Hindu. 23 September 2010. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  5. "Nrupatunga Award for Kalburgi". The Hindu. 23 November 2011. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  6. "Sara Abubakker to receive prestigious BMTC Nrupatunga Award". Mangalore Today (mangaloretoday.com). 4 November 2012 இம் மூலத்தில் இருந்து 21 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921054751/http://www.mangaloretoday.com/main_Sara-Abubakker-to-receive-prestigious-BMTC-Nrupatunga-Award.html. 
  7. "Nrupathunga Baraguru". indiaglitz.com. 24 October 2013. Archived from the original on 29 April 2017. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  8. "Nrupatunga award for Kum. Veerabhadrappa". The Hindu. 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  9. "I have passed recognition test: Nrupatunga awardee". The Times of India. 16 April 2016. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  10. Hanur, Krishnamurthy (24 February 2017). "Kannada as a way of life". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  11. Special Correspondent (14 December 2017). "Bhyrappa chosen for Nrupatunga award". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 14 December 2017.
  12. "ಬಂಡಾಯ ಸಾಹಿತ್ಯದ ಮೂಲ ಸಿದ್ಧಾಂತ ಅಲ್ಲ" [Nrupatunga Award for Poet Siddalingaiah] (in கன்னடம்). 8 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 August 2019.
  13. "ಕವಿ ಚೆನ್ನವೀರ ಕಣವಿಗೆ ನೃಪತುಂಗ ಸಾಹಿತ್ಯ ಪ್ರಶಸ್ತಿ" [Nrupatunga Award for Chennaveera Kanavi] (in கன்னடம்). 3 August 2019. பார்க்கப்பட்ட நாள் 12 August 2019.
  14. "ಜಿ. ಎಸ್. ಆಮೂರಗೆ 'ನೃಪತುಂಗ ಪ್ರಶಸ್ತಿ'" [Nrupatunga Award for G. S. Amur] (in கன்னடம்). Prajavani.com. 10 September 2020. பார்க்கப்பட்ட நாள் 10 September 2020.

புற இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
நிருபதுங்கா விருது
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?