For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for நிக்கல்(II) புளோரைடு.

நிக்கல்(II) புளோரைடு

நிக்கல்(II) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) புளோரைடு
இனங்காட்டிகள்
10028-18-9 Y
ChemSpider 23210
EC number 233-071-3
InChI
  • InChI=1S/2FH.Ni/h2*1H;/q;;+2/p-2
    Key: DBJLJFTWODWSOF-UHFFFAOYSA-L Y
  • InChI=1S/2FH.Ni/h2*1H;/q;;+2/p-2
    Key: DBJLJFTWODWSOF-NUQVWONBAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24825
வே.ந.வி.ப எண் QR000
  • F[Ni]F
UNII 69NBB20493 N
பண்புகள்
NiF2
வாய்ப்பாட்டு எடை 96.6902 g/mol

s/neutronCounters/04_02_85.pdf</ref>

கொதிநிலை 1,750 °C (3,180 °F; 2,020 K) [1]
4 g/100 mL
கரைதிறன் insoluble in மதுசாரம், ஈர்
+2410.0·10−6 cm3/mol
கட்டமைப்பு
படிக அமைப்பு Rutile
ஒருங்கிணைவு
வடிவியல்
Nickel: Octahedral
Oxygen: Trigonal planar
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நிக்கல்(II) குளோரைடு
நிக்ல்(II) புரோமைடு
நிக்(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ல்டு(II) புளுரைடு
தாமிர(II) புளுரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

நிக்கல்(II) புளோரைடு (Nickel(II) fluoride) என்ற வேதிச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு  NiF2 ஆகும். இது நிக்கல் மற்றும் புளோரின் கொண்டுள்ள அயனிச்சேர்மம் ஆகும். மேலும் மஞ்சள் கலந்த பச்சை நிற நான்முகி படிகங்களைக் கொண்டுள்ளது. நிக்கல்(II) புளோரைடு காற்றில் நிலைத்தன்மை உடையது.

தயாரிப்பு

[தொகு]

நீரற்ற நிக்கல் குளோரைடை 350 °C ல் புளோரின் உடன் செலுத்தும்போது நிக்கல்(II) புளோரைடு உருவாகிறது[2]

NiCl2 + F2 → NiF2 + Cl2

வினைகள்

[தொகு]

உருகிய NiF2, KF  உடன் வினைபுரிந்து K2[NiF4] உருவாகிறது. இதன் வடிவம் சில மீக்கடத்து ஆச்சைடுகளை ஒத்துள்ளது.

NiCl2 + 2 → NiF2 + Cl2

நிக்கல்(II) புளோரைடு வலிமைமிகு,பச்சை நிற நிக்கல்(II) ஐதராக்சைடைத் தருகிறது.

NiF2 + 2 NaOH → Ni(OH)2 + 2NaF

வெளி இணைப்புகள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.indiamart.com/primechemicals/inorganic-fluorine.html
  2. Priest, H. F. “Anhydrous Metal Fluorides” Inorganic Syntheses McGraw-Hill: New York, 1950; Vol. 3, pages 171-183.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
நிக்கல்(II) புளோரைடு
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?