நந்திமங்கை
அமைவிடம்
[தொகு]நந்திமங்கை, தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 13 கிமீ நெடுஞ்சாலைக்குக் கிழக்காக 1 கிமீ தொலைவில் உள்ளது.[1]
சப்தஸ்தானம்
[தொகு]திருச்சக்கராப்பள்ளி சப்தஸ்தானங்களுள் ஒன்றான திருப்புள்ளமங்கை சோழர் கல்வெட்டில் இவ்வூர் நடுவிற்சேரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தில் இவ்வூரிலுள்ள கோயில் நான்காம் இடத்தைப் பெறுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.