தா. பழூர் ஊராட்சி ஒன்றியம்
தா. பழூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தா. பழூர் ஊராட்சி ஒன்றியம், 33 ஊராட்சிகளைக் கொண்டது.[2] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தா. பழூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,06,142 பேர் ஆவர். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 24,772 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,148 பேர் ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [4]
- வெண்மான்கொண்டான்
- வேம்புகுடி
- வாழைக்குறிச்சி
- உல்லியக்குடி
- உதயநத்தம்
- தென்கச்சிப்பெருமாள்நத்தம்
- தா. பழூர்
- சுத்தமல்லி
- ஸ்ரீபுரந்தான்
- சாத்தம்பாடி
- பொற்பதிந்தநல்லூர்
- பருக்கல்
- நாயகனைபிரியாள்
- நடுவலூர்
- மணகெதி
- கோடங்குடி
- கோடாலிகருப்பூர்
- கீழநத்தம்
- காசான்கோட்டை
- கார்குடி
- காரைக்குறிச்சி
- காடுவெட்டாங்குறிச்சி
- கடம்பூர்
- குணமங்கலம்
- கோவிந்தப்புத்தூர்
- இருகையூர்
- இடங்கண்ணி
- சோழமாதேவி
- சிந்தாமணி
- அணிக்குறிச்சி
- அணைக்குடம்
- அம்பாபூர்
- ஆதிச்சனூர்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்துராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
மாவட்டத் தலைமையகம் | |
---|---|
மாநிலம் | |
வட்டங்கள் | |
ஊராட்சி ஒன்றியங்கள் | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
வரலாறு | முற்காலச் சோழர்கள் · களப்பிரர் · பல்லவர் · இடைக்காலச் சோழர்கள் · சாளுக்கிய சோழர்கள் · பிற்காலப் பாண்டியர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · மதுரை நாயக்கர்கள் · உடையார்பாளையம் இராசதானி |
ஆன்மிகத் தலங்கள் | கங்கைகொண்ட சோழபுரம் · கரைவெட்டி பறவைகள் காப்பகம் · பயறணீநாத சுவாமி திருக்கோவில் · கலியுக வரதராஜ பெருமாள் கோவில் |
சட்டமன்றத் தொகுதிகள் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.