த குயீன் (திரைப்படம்)
த குயீன் The Queen. | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஸ்டீபன் பிரீயர்ஸ் |
தயாரிப்பு | ஆன்டி ஹார்ரிஸ் கிறிஸ்டின் லாங்கன் டிரேசி சிவார்ட் பிராங்காய்ஸ் இவர்னி |
கதை | பீட்டர் மார்கன் |
இசை | அலெக்சாண்டர் டெசுபிளாத் |
நடிப்பு | ஹெலன் மிர்ரேன் மைக்கேல் சீன் ஜேம்ஸ் கிறோவெல் ஹெலன் மெக்கிரோரி அலெக்ஸ் ஜென்னிங்க்ஸ் ராஜர் அல்லாம் சில்வியா சிம்ஸ் |
ஒளிப்பதிவு | அப்போன்சோ பீடோ |
படத்தொகுப்பு | லூசியா சுச்செட்டி |
விநியோகம் | பாத் திரைப்படங்கள் மிராமாக்ஸ் திரைப்படங்கள் |
வெளியீடு | செப்டம்பர் 2, 2006(வெனிஸ்) 15 செப்டம்பர் 2006 (இங்கிலாந்து) 18 அக்டோபர் 2006 (பிரான்ஸ்) |
ஓட்டம் | 97 நிமிடங்கள் |
நாடு | பிரான்சு
இங்கிலாந்து வார்ப்புரு:Film Italy |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | £9.8 மில்லியன் ($15 மில்லியன்) |
மொத்த வருவாய் | £77,865,176 ($123,384,128)[1] |
த குயீன் (The Queen) 2006 இல் வெளியான பிரெஞ்சுத் திரைப்படமாகும்.ஆன்டி ஹார்ரிஸ், கிறிஸ்டின் லாங்கன், டிரேசி சிவார்ட், பிராங்காய்ஸ் இவர்னி ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஸ்டீபன் பிரீயர்ஸ் ஆல் இயக்கப்பட்டது. ஹெலன் மிர்ரேன், மைக்கேல் சீன், ஜேம்ஸ் கிறோவெல், ஹெலன் மெக்கிரோரி, அலெக்ஸ் ஜென்னிங்க்ஸ், ராஜர் அல்லாம், சில்வியா சிம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான அகாதமி விருதினை மட்டுமே வென்றது.
விருதுகள்
[தொகு]வென்றவை
[தொகு]- சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
[தொகு]- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது - அலெக்சாண்டர் டெசுபிளாத்
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Queen". Box Office Mojo. Internet Movie Database. பார்க்கப்பட்ட நாள் June 27, 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]- அழுகிய தக்காளிகள் தளத்தில் த குயீன்
- த குயீன் at itv.com
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.