For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for தும்பிப்பன்றி.

தும்பிப்பன்றி

Deuterostomia
தும்பிப் பன்றி
புதைப்படிவ காலம்:55–0 Ma
PreЄ
Pg
N
Early இயோசீன்–Holocene
மலாய் தும்பிப்பன்றி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஒற்றைப்படைக் குளம்பி
குடும்பம்:
தும்பிப்பன்றி
பேரினம்:
டபிருஸ்

Morten Thrane Brünnich, 1772
Species

Tapirus bairdii
Tapirus kabomani
Tapirus indicus
Tapirus pinchaque
Tapirus terrestris

மிகவும் குட்டை வால் கொண்ட தும்பிப்பன்றி
தந்தப் பல் கொண்ட பிரேசில் ஆண் தும்பிப்பன்றி
தென்அமெரிக்க தும்பிப்பன்றி
மலைத் தும்பிப் பன்றி

தும்பிக்கை பன்றி அல்லது தும்பிப்பன்றி (tapir) தாவர உண்ணியான இப்பாலூட்டிகள் பன்றியைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தும்பிக்கைப் போன்று காணப்படும்.[1]

தும்பிப்பன்றிகள் தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் அடர்ந்த காடுகளில் காடுகளில் காணப்படுகிறது. தும்பிக்கைப் பன்றி இனங்களில் பிரேசில் தும்பிப்பன்றி, மலாய் தும்பிப்பன்றி, மெக்சிகோ தும்பிப்பன்றி, அமேசான் தும்பிப்பன்றி, கபோமணி தும்பிப்பன்றி[1] மலைத்தும்பிப்பன்றி என ஐந்து வகைகள் உண்டு.

தும்பிப்பன்றிகள் அருகிய அல்லது அழியும் வாய்ப்பில் உள்ள விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

தும்பிப்பன்றிகள் குதிரை, குரங்கு, வரிக்குதிரை, மூக்குக் கொம்பன் போன்ற விலங்குகுகளுடன் சேர்ந்து உணவு தேடும்.

உடல் அமைப்பு

[தொகு]

தும்பிப்பன்றிகளின் சராசரி உடல் நீளம் அதிக பட்சமாக 6.6 அடியாகவும் (2 மீட்டர்), உயரம் 3 அடியாகவும் (1 மீ), எடை 150 முதல் 300 கிலோ கொண்டதாக உள்ளது. இவைகள் வென்னிறம், கருநிறம் வெளிர் நிறம், செம்மண்ணிறம், சாம்பல் நிறங்களில் காணப்படுகிறது. பெண் தும்பிப்பன்றிகளுக்கு ஒரு ஜோடி முலைக்காம்புகள் மட்டும் உள்ளது.[2] ஆண் தும்பிப்பன்றிகளின் உடல் நீளத்தைப் பொறுத்து ஆண் குறிகளின் நீளம் அமைந்துள்ளது.[3][4][5][6][7]இதன் வால் பகுதி மிகவும் குட்டையாக காணப்படுகிறது.

மலாய் தும்பிப்பன்றிகளின் முன்னங்கால்களில் நான்கு குளம்பிகளும்; பின்னங்கால்களில் மூன்று குளம்பிகளும் கொண்டுள்ளது.

தும்பிப்பன்றிகள் 42 முதல் 44 பற்கள் வரை கொண்டது.[8][9]

ஆண் தும்பிப்பன்றிகள் பிறந்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் இனச்சேர்க்கைக்கு தயாராகிவிடும். பெண் தும்பிப்பன்றிகள், ஆண் பன்றிகளை விட வெகு விரைவில் இனச்சேர்க்கைக்கு முன்னிற்கும்.[10] பெண் தும்பிப்பன்றிகள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு குட்டி ஈனும். பிறந்த குட்டி பதின்மூன்று மாதங்கள் தாயிடம் வளர்ந்த பின்னர் தனியாகச் சென்று உணவு தேடும்.[11] தும்பிப் பன்றிகள் காட்டிலும், உயரியல் பூங்காக்களிலும் 25 முதல் 30 ஆண்டுகள் வாழத்தக்கது.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Hance, Jeremy. "Scientists make one of the biggest animal discoveries of the century: a new tapir". Mongabay. http://news.mongabay.com/2013/1216-hance-new-tapir-kabomani.html. பார்த்த நாள்: 17 December 2013. 
  2. Gorog, A. (2001). Tapirus terrestris, Animal Diversity Web. Retrieved June 19, 2006.
  3. Hickey, R.S. Georgina (1997). "Tapir Penis". Nature Australia 25 (8): 10–11. 
  4. Endangered Wildlife and Plants of the World. Marshall Cavendish. 2001. pp. 1460–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-7194-3.
  5. Prasad, M. R. N. (1974). Männliche Geschlechtsorgane. Walter de Gruyter. pp. 119–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-004974-9.
  6. Gade, Daniel W. (1999). Nature & Culture in the Andes. University of Wisconsin Press. pp. 125–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-299-16124-8.
  7. Quilter, Jeffrey (2004). Cobble Circles and Standing Stones: Archaeology at the Rivas Site, Costa Rica. University of Iowa Press. pp. 181–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58729-484-6.
  8. Ballenger, L. and P. Myers. 2001. "Tapiridae" (On-line), Animal Diversity Web. Retrieved June 20, 2006.
  9. Huffman, Brent. Order Perissodactyla at Ultimate Ungulate
  10. "Woodland Park Zoo Animal Fact Sheet: Malayan Tapir ''(Tapirus indicus)''". Zoo.org. Archived from the original on 2006-08-29. பார்க்கப்பட்ட நாள் 2009-11-02.
  11. Tapir | San Diego Zoo Animals.
  12. Morris, Dale (March 2005). "Face to face with big nose." பரணிடப்பட்டது 2006-05-06 at the வந்தவழி இயந்திரம் BBC Wildlife. pp. 36–37.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tapirus terrestris
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
தும்பிப்பன்றி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?