திட்டச்சேரி
திட்டச்சேரி | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
வட்டம் | நாகப்பட்டினம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
பேரூராட்சி தலைவர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
9,245 (2011[update]) • 1,156/km2 (2,994/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/thittachery |
திட்டச்சேரி (ஆங்கிலம்:Thittacheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
திட்டச்சேரி அருகே நாகூர், வேளாங்கண்ணி மற்றும் தரங்கம்பாடி ஆகிய சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன. திட்டச்சேரியில் முஸ்லீம் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்றனர்.மன்சூர் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் இங்கு அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]நாகப்பட்டினத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள திட்டச்சேரி பேரூராட்சிக்கு அருகே நாகூர் தொடருந்து நிலையம் 4 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 54 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1985 வீடுகளும், 9245 மக்கள்தொகையும் கொண்டது. [4]
வெளி இணைப்புகள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திட்டச்சேரி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/thittachery/population
மாவட்டம் தலைமையகம் | |
---|---|
மாநிலம் | |
பகுதி | |
நகராட்சிகள் | |
வட்டங்கள் | |
ஊராட்சி ஒன்றியங்கள் | |
பேரூராட்சிகள் | |
சட்டமன்றத் தொகுதிகள | |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.