For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for
தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி.
தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி
தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி என்பது கழிவறையில் துடைத்தாள் வழங்கும் ஒரு சாதனம் ஆகும். இந்த துடைத்தாள் வழங்கியானது மின்னணு உணர்த்தி மூலம் பயனர் தேவைக்கேற்ப துடைத்தாள் வழங்க வடிவமைக்க பட்டுள்ளது. விசை மூலம் செயல்படும் முறையில் சில துடைத்தாள் வழங்கி பயன்பாட்டில் உள்ளது. மின்சாரம் மற்றும் மின்கலன் மூலம் செயல்படும் வகையில் வடிவைமைக்கப்பட்டுள்ளது .
இந்த தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிலும் 2015 ஆம் ஆண்டு முதல் ஜப்பானிலும் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது
This browser is not supported by Wikiwand :( Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience. Please download and use one of the following browsers:
Your input will affect cover photo selection, along with input from other users.
X
Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?
Oh no, there's been an error
Please help us solve this error by emailing us at support@wikiwand.com
Let us know what you've done that caused this error, what browser you're using, and whether you have any special extensions/add-ons installed.
Thank you!