For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for தரண் தரண் மாவட்டம்.

தரண் தரண் மாவட்டம்

தரண் தரண்
ਤਰਨ ਤਾਰਨ ਜ਼ਿਲ੍ਹਾ
மாவட்டம்
பஞ்சாபின் மேற்கில் தரண் தரண் மாவட்ட அமைவிடம்
பஞ்சாபில் அமைவிடம்,
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
தலைமையிடம்தரண் தரண் சாகிப்
பரப்பளவு
 • மொத்தம்2,414 km2 (932 sq mi)
மக்கள்தொகை
 (2011)‡[›]
 • மொத்தம்11,19,627
 • அடர்த்தி460/km2 (1,200/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
எழுத்தறிவு67.81 %
இணையதளம்tarntaran.gov.in
தரண் தரண் மாவட்ட வரைபடம்

தரண் தரண் மாவட்டம் (Tarn Taran district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் தரண் தரண் சாகிப் ஆகும்.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் தரண் தரண், பட்டி, காதூர் சாகிப் என மூன்று வருவாய் வட்டங்களையும்; தரண் தரண், பட்டி, காதூர் சாகிப்பு, சோலா சாகிப்பு, பிக்கிவிண்டு, கண்டிவிண்டு மற்றும் வல்தொகா என ஏழு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.

அரசியல்

[தொகு]

இம்மாவட்டம் தரண் தரண், பட்டி மற்றும் கேம்கரண் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,119,627 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 87.34% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 12.66% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.23% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 589,369 ஆண்களும் மற்றும் 530,258 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். 2,414 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 464 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 67.81 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 73.24 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 61.85 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 75,382 ஆக உள்ளது. [1]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 1,044,903 (93.33 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 60,504 (5.40 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 3,855 (0.34 %) ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்

[தொகு]

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
தரண் தரண் மாவட்டம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?