For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை

இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எனப்படுவோர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளைக் குறிக்கும். மாவீரர்களின் எண்ணிக்கைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

ஆண்டுவாரியான எண்ணிக்கை

[தொகு]

விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் ஆண்டு வாரியான பட்டியல் பின்வருமாறு:

ஆண்டு மாவீரர் எண்ணிக்கை
1982 01
1983 15
1984 50
1985 188
1986 320
1987 518
1988 382
1989 419
1990 965
1991 1622
1992 792
1993 928
1994 378
1995 1508
1996 1380
1997 2112
1998 1805
1999 1549
2000 1973
2001 761
2002 46
2003 72
2004 80
2005 56
2006 1002
2007 860 அக்டோபர் வரை
2008

கரும்புலிகளின் எண்ணிக்கை

[தொகு]

கரும்புலிகளின் மாவீரர்கள் விபரம் பின்வருமாறு:[1]

மாவட்டம் தரைக் கரும்புலி கடற் கரும்புலி மொத்தம்
யாழ்ப்பாணம் 42 136 178
மட்டக்களப்பு 26 21 47
அம்பாறை 05 05 10
திருமலை 06 17 23
வவுனியா 03 12 15
முல்லைத்தீவு 04 13 17
கிளிநொச்சி 07 26 33
மன்னார் 07 06 13
வெளிப்பிரதேசங்கள் 02 05 07
மொத்தம் 102 241 343

படை நடவடிக்கைகளின்படி மாவீரர்களின் எண்ணிக்கை

[தொகு]

படைநடவடிக்கைகளின்படி மாவீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

நடவடிக்கை மாவீரர் எண்ணிக்கை
ஆகாயக் கடல் வெளிச் சமர் 604
மணலாறு 233
தவளைப் பாய்ச்சல் 460
கொக்குத்தொடுவாய் 175
இடிமுழக்கம் 181
சூரியகதிர் (ரிவிரச) 438
ஓயாத அலைகள் ஒன்று 315
சத்ஜெய 1 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் 100
சத்ஜெய 2 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் 133
பரந்தன் ஆனையிறவு 193
வவுணைதீவு 103
கிளிநொச்சி, பரந்தன் மீதான ஊடுருவித் தாக்குதல் 300
ஓயாத அலைகள் இரண்டு 403
ஜெயசிக்குறு படைநடவடிக்கையும் அதன்மீதான எதிர்த்தாக்குதலும் 2146
ஓயாத அலைகள் மூன்று 1336
ஓயாத அலைகள் நான்கு 181
தீச்சுவாலை முறியடிப்புச் சமர் 141

வேறு

[தொகு]

எல்லைப்படை மாவீரர்கள், காவற்துறையினர் மாவீரர்கள், மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் விபரம் பின்வருமாறு:

பிரிவு ஆண்கள் பெண்கள் மொத்தம்
எல்லைப்படை மாவீரர் 274 05 279
காவற்துறை மாவீரர் 34 03 37
மாமனிதர் 18 - 18
நாட்டுப்பற்றாளர்கள் 434 26 460

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தற்கொடைப்படையான கரும்புலிகளின் படிமங்கள்- Black Tigers self-benefaction force images". கருத்துக்களம். பார்க்கப்பட்ட நாள் 2021-11-16.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?