For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for தஞ்சோங் பெலப்பாஸ்.

தஞ்சோங் பெலப்பாஸ்

தஞ்சோங் பெலப்பாஸ்
Port of Tanjung Pelepas
தஞ்சோங் பெலப்பாஸ் is located in மலேசியா
தஞ்சோங் பெலப்பாஸ்
தஞ்சோங் பெலப்பாஸ்
மலேசியாவில் அமைவிடம்
தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகம்
Map
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும்
அமைவிடம்
நாடு மலேசியா
அமைவிடம் ஜொகூர், மலேசியா
ஆள்கூற்றுகள்1°21′59″N 103°32′54″E / 1.366347°N 103.548367°E / 1.366347; 103.548367
ஐநா/லோகோட்MYTPP[1]
விவரங்கள்
திறக்கப்பட்டது13 மார்ச் 2000
துறைமுகத்தின் வகைதுறைமுகம்
நிறுத்தற் தளங்கள்14
ஊழியர்கள்11,000
தலைவர்டான் ஸ்ரீ காலிப் முகம்ட் நோ
உரிமையாளர்ஜொகூர் நிறுவகம்
(Johor Corporation)
நிர்வாகம்தஞ்சோங் பெலப்பாஸ் நிறுவனம்
அமைவிடம்இசுகந்தர் புத்திரி, ஜொகூர் பாரு மாவட்டம்,
புள்ளிவிவரங்கள்
ஆண்டு சரக்கு டன்னேஜ்12.5 மில்லியன் TEU
ஆண்டு கொள்கலன் அளவு6.2 மில்லியன் டன்கள்
வலைத்தளம்
www.ptp.com.my

தஞ்சோங் பெலப்பாஸ் (UN/Locode: MYTPP) (மலாய்: Pelabuhan Tanjung Pelepas; ஆங்கிலம்: Port of Tanjung Pelepas); (சுருக்கம்: PTP) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொள்கலன் (Container Port) துறைமுகம் ஆகும். ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது துறைமுகம்.

குளோபல் தெர்மினல் நெட்வொர்க் (Global Terminal Network) எனும் உலகளாவிய கொள்கலன் முனைய நிறுவனத்தின் ஒரு பகுதியாக இந்தத் துறைமுகத்தின் முனையங்கள் உள்ளன. இருப்பினும் எம்.எம்.சி. (MMC Corporation Berhad) என்று அழைக்கப்படும் கொள்கலன் முனைய நிறுவனம், இந்தத் துறைமுக முதலீட்டில் 70 விழுக்காடு கொண்டுள்ளது.[2]

பொது

[தொகு]

தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் உள்ள சில முனையங்களை ஏபிஎம் தெர்மினல் (APM Terminals) என்று அழைக்கிறார்கள். ஏபி மோலர் மார்சுக் (A.P. Moller-Maersk) எனும் டச்சு நாட்டு நிறுவனம் 30 விழுக்காடு முதலீடு செய்துள்ளது.

இந்தத் துறைமுகம் மலேசியாவின் தென்மேற்கு ஜொகூரில் உள்ள பூலாய் ஆற்றின் கிழக்கு முகப்பில் ஜொகூர் நீரிணைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. ஜொகூர் நீரிணை என்பது மலேசியாவையும் சிங்கப்பூசிங்கப்பூரையும் பிரிக்கும் நீர்ப்பகுதி ஆகும். சிங்கப்பூர் துறைமுகங்களுடன் போட்டியிடும் முயற்சியில் இந்தத் துறைமுகம் கட்டப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "UNLOCODE (MY) - MALAYSIA". service.unece.org. பார்க்கப்பட்ட நாள் 2 August 2020.
  2. "PTP is a joint venture between MMC Corporation Berhad (70%), a utilities and infrastructure group and APM Terminals (30%), a leading global ports group with a global port network in 74 countries". பார்க்கப்பட்ட நாள் 28 August 2022.
  3. "Port Development in Malaysia: an introduction to the country's evolving port landscape" (PDF). Netherlands Enterprise Agency. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
தஞ்சோங் பெலப்பாஸ்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?