For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for டி. ஜி. வெங்கட்ராமன்.

டி. ஜி. வெங்கட்ராமன்

டி. ஜி. வெங்கட்ராமன்
பிறப்புதிண்டிவனம் கோபால வெங்கட்ராமன்
(1931-02-02)பெப்ரவரி 2, 1931
தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்
இறப்புபெப்ரவரி 21, 2013(2013-02-21) (அகவை 82)
பணிஅரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
வசந்தா

டி. ஜி. வெங்கட்ராமன் (2 பிப்ரவரி 1931 - 21 பிப்ரவரி 2013) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திமுக உறுப்பினராவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

திண்டிவனம் ஜி. வெங்கட்ராமன் 1931 பிப்ரவரி 2 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் பிறந்தார். இவரது தந்தை வி. கோபால கவுண்டர். இவர் வன்னிய கௌண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். [1] இவர் திருமதி. வி. வசந்தவை 0760 மே 8 அன்று மணந்தார். இந்த இணையருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உண்டு. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், மதராஸ் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டமும் பெற்றார்.

இவர் மறைந்த திரு. நாராயணசாமி முதலியார் (தமிழ்நாட்டின் முன்னாள் சட்ட அமைச்சர்) இடம் சென்னையில் இளவல் வழக்கறிஞராக பணியாற்றினார், பின்னர் திண்டிவனம் மற்றும் தென்னாற்காடு முழுவதும் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.

இவர் 2013 பெப்ரவரி 21 அன்று தனது 82 வது வயதில் இறந்தார். [2]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் திமுக உறுப்பினராகவும் ஆதரவாலராகவும் இருந்தார். 1977 ஆம் ஆண்டில் திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலுல் போட்டியிட்டு இதேகாசின் டி. ஆர். இராஜாராம ரெட்டியிடம் தோல்வியுற்றார்

1989இல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1995 வரை பணியாற்றினார். இவர் திமுக சார்பில் 1996 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு பதினோன்றாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட இதேகா சேர்ந்த திண்டிவணம் கே. ராமமூர்த்தியை 190, 276 வாக்குகள் வித்தியாசத்தில் தோறகடித்தார். ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சராக (தனிப்பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.

வகித்த பதவிகள்

[தொகு]
  • 1978-85 இல் திமுக பொதுக்குழு உறுப்பினர்.
  • 1989-95 மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1989-90 ஜவுளி அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினர்.
  • 1990-91 எஃகு மற்றும் சுரங்க அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • 1992-94 மனுக்கள் குழு உறுப்பினர்,
  • 1993-94 துணைநிலை சட்டமியற்றும் குழு உறுப்பினர்
  • 1996-98 பதினொன்றாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1996-98 ஒன்றிய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர்

சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Biographical Sketch". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 11 November 2013.
  2. "Former Union Minister T.G. Venkataraman Dead". OutlookIndia.com. 21 February 2013. Archived from the original on 11 November 2013. பார்க்கப்பட்ட நாள் 11 November 2013.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
டி. ஜி. வெங்கட்ராமன்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?