For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை.

டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை

Expressway 11
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
Damansara–Puchong Expressway
Lebuhraya Damansara–Puchong
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு
Lingkaran Trans Kota Holdings Bhd
நீளம்:40.0 km (24.9 mi)
முக்கிய பாதை: 32.5 km (20.2 mi)
பூச்சோங் மேற்கு இணைப்பு:7.5 km (4.7 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
1997
இன்று வரையில் – present
வரலாறு:டிசம்பர் 1998-இல் கட்டி முடிக்கப்பட்டு; சனவரி 1999-இல் திறக்கப்பட்டது
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:54 சுங்கை பூலோ நெடுஞ்சாலை & 28 கோலாலம்பூர் மத்திய வளைவு சாலை 2 (அருகில்) பண்டார் ஸ்ரீ டாமன்சாரா, சிலாங்கூர்
  இஸ்பிரிண்ட் விரைவுச்சாலை
டாமன்சாரா–சா ஆலம் உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை
2 கூட்டரசு நெடுஞ்சாலை (மலேசியா)
சா ஆலாம் விரைவுச்சாலை
B11 பூச்சோங்-பெட்டாலிங் ஜெயா சாலை
217 புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை
3214 சா ஆலாம்-பூச்சோங் நெடுஞ்சாலை
3215 ஸ்ரீ கெம்பாங்கான் சாலை
South முடிவு:29 சிலாங்கூர், புத்ரா பெர்மாய், அருகில் புத்ராஜெயா–சைபர்ஜெயா விரைவுச்சாலை
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
புக்கிட் லாஞ்சான், டாமன்சாரா பெர்டானா, முத்தியாரா டாமன்சாரா, பண்டார் உத்தாமா டாமன்சாரா, தாமான் துன் டாக்டர் இசுமாயில், கிளானா ஜெயா, பண்டார் சன்வே , சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா, பூச்சோங், யூஇபி சுபாங் ஜெயா, சுங்கை பீசி, சா ஆலாம், புத்ராஜெயா, சைபர்ஜெயா
நெடுஞ்சாலை அமைப்பு

டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை E11 , (ஆங்கிலம்: Damansara–Puchong Expressway; மலாய்: Lebuhraya Damansara–Puchong) (LDP) என்பது மலேசியாவில் சிலாங்கூர் பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள 40-கி.மீ. (24.9 மைல்) நெடுஞ்சாலை ஆகும்.[1]

இந்த அதிவேக நெடுஞ்சாலை பண்டார் ஸ்ரீ டாமன்சாரா மற்றும் புத்ரா பெர்மாய் நகரங்களுக்கு இடையே வடக்கு - தெற்கு திசையில் புத்ராஜெயாவிற்கு அருகில் செல்கிறது. அத்துடன் பெட்டாலிங் ஜெயா மற்றும் பூச்சோங் நகரங்களுக்கு ஒரு பெரிய சாலையாகவும் அமைகிறது.

இதன் தடத்தில் அமைந்துள்ள ஒரு குறுகிய கிழக்கு - மேற்கு துணைச் சாலை பண்டார் பூச்சோங்கையும் யூஇபி சுபாங் ஜெயாவின் புறநகர் பகுதியையும் இணைக்கிறது.

விளக்கம்

[தொகு]

பொது

[தொகு]

சுங்கை பூலோ நெடுஞ்சாலை (Sungai Buloh Highway); கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (Kuala Lumpur Middle Ring Road 2) ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பரிமாற்றச் சந்திப்பில் டாமன்சாரா - பூச்சோங் விரைவுச்சாலை தொடங்குகிறது.

  • கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line);
  • காஜாங் விரைவு தொடருந்து வழித்தடம் (MRT Kajang Line);
  • அம்பாங் ஸ்ரீ பெட்டாலிங் இலகு தொடருந்து வழித்தடம்; (LRT Ampang Line; LRT Sri Petaling Line)

ஆகிய வழித்தடங்கள், இந்த டாமன்சாரா - பூச்சோங் விரைவுச்சாலையின் கணிசமான இடங்களில் மிக அருகில் செல்கின்றன.

வரலாறு

[தொகு]

டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் கட்டுமானப் பணிகள் லிங்காரான் டிரான்ஸ் கோத்தா ஓல்டிங்சு (Lingkaran Trans Kota Holdings Bhd) (Litrak) எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

23 ஏப்ரல் 1996-இல், டாமன்சாரா-பூச்சோங் விரைவுச் சாலையின் மேம்பாடு, வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு, செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்காக மலேசியா அரசாங்கத்திற்கும் லிட்ராக் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 1996-இல் தொடங்கி 1998 டிசம்பரில் முடிவடைந்தது. தொடக்கச் செலவு RM 1.1 பில்லியன்; மொத்தச் செலவு RM 1.4 பில்லியன். இந்த அதிவேக நெடுஞ்சாலை 25 ஜனவரி 1999-இல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Damansara-Puchong Expressway or Lebuhraya Damansara-Puchong, LDP, is a major expressway in Klang Valley that links major townships in Damansara and Puchong and decreases travel time between these 2 locations". பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.

மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?