சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் (Sethubhavachatram block) , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்து ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.
பேராவூரணி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சேதுபாவாசத்திரத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 91,738 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 9,295 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 22 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்து ஏழு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அடைக்கத்தேவன்
- அழகியநாயகிபுரம்
- ஆண்டிக்காடு
- உமதாநாடு
- கங்காதரபுரம்
- கட்டையன்காடு உக்காடை
- கரம்பக்காடு
- கழனிவாசல்
- குப்பாதேவன்
- குருவிக்கரம்பை
- கொல்லக்குடி
- கொல்லுக்காடு
- சரபேந்திரராஜாப்பட்டிணம்
- செந்தலைவாயல்
- செம்பியன்மாதேவிபட்டிணம்
- செருபாலக்காடு
- சேதுபாவாசத்திரம்
- சொக்கநாதபுரம்
- சோலைக்காடு
- திருவதேவன்
- நாடியம்
- பல்லாத்தூர்
- புக்காரம்பை
- புதுப்பட்டிணம்
- பூவணம்
- மணக்காடு
- மருங்கப்பள்ளம்
- மறக்கவலசை
- முதச்சிக்காடு
- முதுகாடு
- ருத்திரசிந்தாமணி
- ரெட்டவாயல்
- ரெண்டம்புளிகடு
- ரௌதன்வாயல்
- வத்தலைக்காடு
- விலாங்குளம்
- வீரய்யன்கோட்டை
வெளி இணைப்புகள்
[தொகு]- தஞ்சாவூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
- ↑ ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
மாவட்டத் தலைமையிடம் | ||
---|---|---|
மாநிலம் | ||
பகுதி | ||
நகரங்கள் | ||
வருவாய் வட்டங்கள் | கும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர் | |
மாநகராட்சிகள் | ||
நகராட்சிகள் | ||
பேரூராட்சிகள் | அதிராம்பட்டினம் · பேராவூரணி · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர் | |
ஊராட்சி ஒன்றியங்கள் | தஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம் | |
ஆறுகள் | ||
வரலாறு | ||
சுற்றுலா & வழிபாட்டு இடங்கள் | ||
கல்வி, நூலகம், பிற | ||
சட்டமன்றத்தொகுதிகள் | தஞ்சாவூர் • ஒரத்தநாடு •
பட்டுக்கோட்டை • பேராவூரணி • திருவையாறு • கும்பகோணம் • திருவிடைமருதூர் • பாபநாசம் | |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.