சுபாஷ் (1996 திரைப்படம்)
சுபாஷ் | |
---|---|
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
தயாரிப்பு | கே. எஸ். ஸ்ரீநிவாசன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | அர்ஜுன் ரேவதி ஜெய்சங்கர் சௌத்ரி கிருஷ்ணராஜ் மணிவண்ணன் மாஸ்டர் தினேஷ்]] பிரகாஷ்ராஜ் சித்திக் வடிவேலு விவேக் கே. ஆர். வத்சலா மோனிகா சில்க் ஸ்மிதா ஸ்ரீவித்யா ஒய். விஜயா |
ஒளிப்பதிவு | சிவா |
படத்தொகுப்பு | பி. எஸ். நாகராஜ் |
வெளியீடு | செப்டம்பர் 21, 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுபாஷ் இயக்குனர் ஆர். வி. உதயகுமார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வித்யாசாகர். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-செப்டம்பர்-1996.
வெளி இணைப்புகள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.