For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்.

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களின் பட்டியல்:[1]

ஆண்டு படைப்பு ஆசிரியர் குறிப்பு
2023 நீர்வழிப் படூஉம் தேவிபாரதி புதினம்
2022 காலா பாணி மு. ராஜேந்திரன் புதினம்
2021 சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை அம்பை சிறுகதைத் தொகுப்பு
2020 செல்லாத பணம் இமையம் புதினம்
2019 சூல் சோ. தர்மன் புதினம்
2018 சஞ்சாரம் எஸ். ராமகிருஷ்ணன் புதினம்
2017 காந்தள் நாட்கள் இன்குலாப் கவிதை நூல்
2016 ஒரு சிறு இசை வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பு
2015 இலக்கியச் சுவடுகள் ஆ. மாதவன் கட்டுரைத் தொகுப்பு
2014 அஞ்ஞாடி பூமணி புதினம்
2013 கொற்கை ஜோ டி குரூஸ் புதினம்
2012 தோல் டேனியல் செல்வராஜ் புதினம்
2011 காவல் கோட்டம் சு. வெங்கடேசன் புதினம்
2010 சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன் சிறுகதைத் தொகுப்பு
2009 கையொப்பம் புவியரசு கவிதை நூல்
2008 மின்சாரப் பூ மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைத் தொகுப்பு
2007 இலை உதிர் காலம் நீல பத்மநாபன் புதினம்
2006 ஆகாயத்துக்கு அடுத்த வீடு மு. மேத்தா கவிதை நூல்
2005 கல்மரம் கோ. திலகவதி புதினம்
2004 வணக்கம் வள்ளுவ! தமிழன்பன் கவிதை நூல்
2003 கள்ளிக்காட்டு இதிகாசம் இரா. வைரமுத்து புதினம்
2002 ஒரு கிராமத்து நதி சிற்பி பாலசுப்ரமணியம் கவிதை நூல்
2001 சுதந்திர தாகம் சி. சு. செல்லப்பா புதினம்
2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் தி. க. சிவசங்கரன் விமர்சனம்
1999 ஆலாபனை அப்துல் ரகுமான் வசன கவிதைகளின் தொகுப்பு
1998 விசாரணைக் கமிஷன் சா. கந்தசாமி புதினம்
1997 சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான் புதினம்
1996 அப்பாவின் சினேகிதர் அசோகமித்திரன் சிறுகதைத் தொகுப்பு
1995 வானம் வசப்படும் பிரபஞ்சன் புதினம்
1994 புதிய தரிசனங்கள் பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்) புதினம்
1993 காதுகள் எம். வி. வெங்கட்ராம் புதினம்
1992 குற்றாலக் குறிஞ்சி கோவி. மணிசேகரன் வரலாற்றுப் புதினம்
1991 கோபல்லபுரத்து மக்கள் கி. ராஜநாராயணன் புதினம்
1990 வேரில் பழுத்த பலா சு. சமுத்திரம் புதினம்
1989 சிந்தாநதி லா. ச. ராமாமிர்தம் தன்வரலாற்றுக் கட்டுரை
1988 வாழும் வள்ளுவம் வா. செ. குழந்தைசாமி இலக்கியத் திறனாய்வு
1987 முதலில் இரவு வரும் ஆதவன் சுந்தரம் சிறுகதைத் தொகுப்பு
1986 இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் க. நா. சுப்ரமண்யம் இலக்கியத் திறனாய்வு
1985 கம்பன்: புதிய பார்வை அ. ச. ஞானசம்பந்தன் இலக்கியத் திறனாய்வு
1984 ஒரு காவிரியைப் போல லட்சுமி (திரிபுரசுந்தரி) புதினம்
1983 பாரதி: காலமும் கருத்தும் தொ. மு. சி. ரகுநாதன் இலக்கியத் திறனாய்வு
1982 மணிக்கொடி காலம் பி. எஸ். ராமையா இலக்கிய வரலாறு
1981 புதிய உரைநடை மா. ராமலிங்கம் இலக்கியத் திறனாய்வு
1980 சேரமான் காதலி கண்ணதாசன் புதினம்
1979 சக்தி வைத்தியம் தி. ஜானகிராமன் சிறுகதைத் தொகுப்பு
1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக்கண்ணன் இலக்கியத் திறனாய்வு
1977 குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி புதினம்
1976 விருது வழங்கப்படவில்லை.
1975 தற்காலத் தமிழ் இலக்கியம் இரா. தண்டாயுதம் இலக்கியத் திறனாய்வு
1974 திருக்குறள் நீதி இலக்கியம் க. த. திருநாவுக்கரசு இலக்கியத் திறனாய்வு
1973 வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணன் புதினம்
1972 சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன் புதினம்
1971 சமுதாய வீதி நா. பார்த்தசாரதி புதினம்
1970 அன்பளிப்பு கு. அழகிரிசாமி சிறுகதைத் தொகுப்பு
1969 பிசிராந்தையார் பாரதிதாசன் நாடகம்
1968 வெள்ளைப் பறவை அ. சீனிவாச ராகவன் கவிதை நூல்
1967 வீரர் உலகம் கி. வா. ஜகந்நாதன் இலக்கியத் திறனாய்வு
1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ம. பொ. சிவஞானம் வாழ்க்கை வரலாற்று நூல்
1965 ஸ்ரீ ராமானுஜர் பி. ஸ்ரீ. ஆச்சார்யா வாழ்க்கை வரலாற்று நூல்
1964 விருது வழங்கப்படவில்லை.
1963 வேங்கையின் மைந்தன் அகிலன் (பி. வி. அகிலாண்டம்) புதினம்
1962 அக்கரைச் சீமையில் சோமு (மீ. ப. சோமசுந்தரம்) பயண நூல்
1961 அகல் விளக்கு மு. வரதராசன் புதினம்
1960 விருது வழங்கப்படவில்லை.
1959 விருது வழங்கப்படவில்லை.
1958 சக்கரவர்த்தித் திருமகன் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி இராமாயணம் - உரைநடை
1957 விருது வழங்கப்படவில்லை.
1956 அலை ஓசை கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி) புதினம்
1955 தமிழ் இன்பம் ரா. பி. சேதுப்பிள்ளை கட்டுரைத் தொகுப்பு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்களின் பட்டியல்". இந்தியா (சாகித்திய அகாதமி) இம் மூலத்தில் இருந்து 10 சனவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210110063352/http://sahitya-akademi.gov.in/awards/akademi%20samman_suchi.jsp. பார்த்த நாள்: 12 சனவரி 2021. 

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?