For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for கோலா திராங்கானு மாநகராட்சி.

கோலா திராங்கானு மாநகராட்சி

கோலா திராங்கானு
மாநகராட்சி
Dewan Bandaraya Kuala Terengganu
Kuala Terengganu City Council
துறை மேலோட்டம்
அமைப்பு1 சனவரி 2008; 16 ஆண்டுகள் முன்னர் (2008-01-01)
முன்னிருந்த அமைப்பு
  • கோலா திராங்கானு நகராட்சி
ஆட்சி எல்லைகோலா திராங்கானு, கோலா நெருஸ் மாவட்டம்
தலைமையகம்கோலா திராங்கானு மாநகராட்சி தலைமையகம்
Tingkat 4-8, Menara Permint, Jalan Sultan Ismail, 20200 Kuala Terengganu, Terengganu, Malaysia
கோலா திராங்கானு, திராங்கானு
குறிக்கோள்நீர் முகப்பு வரலாற்று நகரம்
(Waterfront Heritage City)
அமைப்பு தலைமைகள்
  • ரோசாலி சாலே
    (Haji Rozali Salleh), மாநகராட்சி முதல்வர்
  • உசைனி அமீர் முகமட் நோர்
    (Yusaini Amir Mohamad Nor), தலைமைச் செயலாளர்
வலைத்தளம்mbkt.terengganu.gov.my
Map
கோலா திராங்கானு மாநகராட்சியின் நிர்வாகப் பகுதிகள்

கோலா திராங்கானு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Kuala Terengganu; ஆங்கிலம்: Kuala Terengganu City Council); (சுருக்கம்: MBKT) என்பது மலேசியா, திராங்கானு, மாநிலத்தில் கோலா திராங்கானு மாநகரத்தையும்; கோலா நெருஸ் மாவட்டத்தையும் (Kuala Nerus District) நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் திராங்கானு மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி செயல்படுகிறது.[1]

2008 சனவரி 1-ஆம் தேதி கோலா திராங்கானு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் அதிகார வரம்பு 605 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.

பொது

[தொகு]

கோலா திராங்கானு மாநகராட்சியின் வளர்ச்சி நிலைகள்:

  • 1905 - கோலா திராங்கானு மாவட்ட வாரியம் (Kuala Terengganu District Board)
  • 1937 - கோலா திராங்கானு & மாராங் நகராட்சி (Kuala Terengganu & Marang Town Council)
  • 1979 - கோலா திராங்கானு நகராட்சி (Kuala Terengganu Municipal Council)
  • 2008 - கோலா திராங்கானு மாநகராட்சி (Kuala Terengganu City Council)

கோலா திராங்கானு மாநகராட்சி முதல்வரும்; மற்றும் 24 மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்ற திராங்கானு மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த மாநகராட்சியின் நோக்கம்; கோலா திராங்கானு மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[2].

கோலா திராங்கானு மாநகராட்சி முதல்வர்கள்

[தொகு]
# முதல்வர் தொடக்கம் முடிவு
1 தெங்கு நோங் சிக் தெங்கு அச்சிக் 18 சனவரி 1979 5 செப்டம்பர் 1982
2 அப்துல் சைடி 5 செப்டம்பர்1982 23 டிசம்பர் 1982
3 அருண் அம்டான் 23 டிசம்பர் 1982 8 மே 1986
4 அப்துல் ரசீட் 8 மே 1986 27 அக்டோபர் 1995
5 மாட் இராண்டி ரபீக் 27 அக்டோபர் 1995 4 பிப்ரவரி 2001
6 சரோன் காடீர் 4 பிப்ரவரி 2001 29 ஆகஸ்டு 2006
7 மைமுனா சகாரா 29 ஆகஸ்டு 2006 31 டிசம்பர் 2007
8 மாட் ரசாலி காசிம் 1 சனவரி 2008 31 சனவரி 2010
9 அசுலான் டகாங் 1 பிப்ரவரி 2010 9 டிசம்பர் 2014
10 கமீல் ஒசுமான் 1 சனவரி 2015 5 செப்டம்பர் 2016
11 சுல்கிப்லி அபு பாக்கார் 5 செப்டம்பர் 2016 31 டிசம்பர் 2017
12 சைமுன் சாலே 1 சனவரி 2018 15 சனவரி 2019
13 சகிடான் எம்போக் 16 சனவரி 2019 9 மே 2021
14 ரொசாலி சாலே 10 மே 2021 பதவியில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. The total population and total area also includes the population and area for the district of Kuala Nerus, which was a part of the district of Kuala Terengganu, but Kuala Nerus is still under the jurisdiction of Kuala Terengganu City Council.
  2. Mohd Yahya, N., The local government system in Peninsular Malaysia: with special reference to the structure, management, finance and planning, 1987

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
கோலா திராங்கானு மாநகராட்சி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?