கே. சி. இரசுதோகி
கே. சி. இரசுதோகி (K. C. Rastogi) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஒன்பதாவது மக்களவை உறுப்பினர் ஆவார்.[1] மேலும் இவர் பத்தாவது மக்களவையின் பொதுச்செயலாளர் ஆவர். இவர் 21 ஆகத்து 1990 முதல் 31 திசம்பர் 1991 வரை மக்களவையின் பொதுச் செயலாளராக இருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members : Lok Sabha". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ "Members : Lok Sabha". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
வெளி இணைப்புகள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.