கேப்ரியெலா மிஸ்திரெல்
கேப்ரியெலா மிஸ்திரெல் | |
---|---|
பிறப்பு | லூசில்லா டெ மாரியா டெல் பெர்பெச்சுவொ சோகோர்ரொ கோடொய் அல்கயாகா ஏப்ரல் 7, 1889 விகுனா, சிலி |
இறப்பு | சனவரி 10, 1957 எம்ப்சுடெட், நியூயார்க் | (அகவை 67)
தொழில் | கல்வியாளர், பேராளர், கவிஞர் |
தேசியம் | சிலிக்காரர் |
காலம் | 1914–1957 |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1945 |
கையொப்பம் | |
கேப்ரியெலா மிஸ்திரெல் (Gabriela Mistral, எசுப்பானியம்: [ɡaˈβɾjela misˈt̪ɾal]; 7 ஏப்ரல் 1889 – 10 சனவரி 1957) என்பது சிலி நாட்டு கவிஞரும் கல்வியாளரும் பெண்ணியலாளருமான லூசிலா கோடொய் அல்கயாகாவின் (Lucila Godoy Alcayaga) புனைபெயராகும். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இலத்தீன் அமெரிக்கரும் முதல் இலத்தீன் அமெரிக்க பெண்மணியும் ஆவார்; 1945ஆம் ஆண்டில் "தமது கவிதை வரிகள் மூலமாக இலத்தீன அமெரிக்க உலகத்தின் எதிர்பார்ப்புகளின் சின்னமாக விளங்கும் " இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. இவரது பாடல்களின் மையக்கருத்தாக இயற்கை, ஏமாற்றம், காதல், அன்னையின் அன்பு, சோகமும் மீட்பும், பயணம், தாயக முதுகுடிகள் மற்றும் ஐரோப்பிய பண்பாட்டுக் கூறுகளாலான , இலத்தீன் அமெரிக்க அடையாளம் ஆகியவற்றை கொண்டிருந்தது. இவரது உருவப்படம் சிலி நாட்டின் 5,000 பெசொ வங்கித்தாளில் அச்சிடப்பட்டுள்ளது.
வெளியிணைப்புகள்
[தொகு]- (எசுப்பானியம்) Gabriela Mistral's heritage பரணிடப்பட்டது 2008-04-22 at the வந்தவழி இயந்திரம்
- Gabriela Mistral on the ஐ.எம்.டி.பி இணையத்தளம்
- Life and Poetry of Gabriela Mistral
- Nobel biography
- Gabriela Mistral Foundation
- (எசுப்பானியம்) Gabriela Mistral – University of Chile
- (எசுப்பானியம்) About her Basque origin
1901–1925 | சல்லி புருதோம் (1901) • Theodor Mommsen (1902) • Bjørnstjerne Bjørnson (1903) • Frédéric Mistral / José Echegaray (1904) • Henryk Sienkiewicz (1905) • Giosuè Carducci (1906) • இரட்யார்ட் கிப்ளிங் (1907) • Rudolf Eucken (1908) • செல்மா லேகர்லாவ் (1909) • Paul Heyse (1910) • Maurice Maeterlinck (1911) • Gerhart Hauptmann (1912) • இரவீந்திரநாத் தாகூர் (1913) • ரோமைன் ரோலண்ட் (1915) • Verner von Heidenstam (1916) • Karl Gjellerup / Henrik Pontoppidan (1917) • Carl Spitteler (1919) • Knut Hamsun (1920) • Anatole France (1921) • Jacinto Benavente (1922) • டபிள்யூ. பி. யீட்சு (1923) • Władysław Reymont (1924) • ஜார்ஜ் பெர்னாட் ஷா (1925) |
---|---|
1926–1950 | Grazia Deledda (1926) • என்றி பெர்குசன் (1927) • Sigrid Undset (1928) • தாமசு மாண் (1929) • சிங்ளேர் லுயிஸ் (1930) • Erik Axel Karlfeldt (1931) • ஜோன் கல்ஸ்வோதி (1932) • ஐவன் புனின் (1933) • Luigi Pirandello (1934) • Eugene O'Neill (1936) • Roger Martin du Gard (1937) • பெர்ல் பக் (1938) • Frans Eemil Sillanpää (1939) • யென்சென் (1944) • கேப்ரியெலா மிஸ்திரெல் (1945) • ஹேர்மன் ஹெசே (1946) • André Gide (1947) • டி. எஸ். எலியட் (1948) • வில்லியம் பால்க்னர் (1949) • பெர்ட்ரண்டு ரசல் (1950) |
1951–1975 | Pär Lagerkvist (1951) • François Mauriac (1952) • வின்ஸ்டன் சர்ச்சில் (1953) • ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (1954) • ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின் (1955) • வான் ரமோன் ஹிமெனெஸ் (1956) • அல்பேர்ட் காம்யு (1957) • போரிஸ் பாஸ்ரர்நாக் (1958) • Salvatore Quasimodo (1959) • Saint-John Perse (1960) • Ivo Andrić (1961) • ஜான் ஸ்டைன்பேக் (1962) • Giorgos Seferis (1963) • இழான் பவுல் சார்த்ர (ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்) (1964) • மிகயில் ஷோலகவ் (1965) • Shmuel Yosef Agnon / நெல்லி சாக்ஸ் (1966) • Miguel Ángel Asturias (1967) • யசுனாரி கவபட்டா (1968) • Samuel Beckett (1969) • அலெக்சாண்டர் சோல்செனிட்சின் (1970) • பாப்லோ நெருடா (1971) • Heinrich Böll (1972) • Patrick White (1973) • Eyvind Johnson / ஹரி மார்ட்டின்சன் (1974) • எயுஜேனியோ மொண்டாலே (1975) |
1976–2000 | சால் பெல்லோ (1976) • Vicente Aleixandre (1977) • ஐசக் பாஷவிஸ் சிங்கர் (1978) • Odysseas Elytis (1979) • செஸ்லா மிலாஸ் (1980) • Elias Canetti (1981) • கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் (1982) • வில்லியம் கோல்டிங் (1983) • Jaroslav Seifert (1984) • கிளாட் சிமோன் (1985) • வோல் சொயிங்கா (1986) • ஜோசப் பிராட்ஸ்கி (1987) • நகிப் மஹ்ஃபூஸ் (1988) • Camilo José Cela (1989) • ஒக்டாவியோ பாஸ் (1990) • நாடின் கார்டிமர் (1991) • டெரெக் வால்காட் (1992) • டோனி மாரிசன் (1993) • Kenzaburō Ōe (1994) • Seamus Heaney (1995) • விஸ்லவா சிம்போர்ஸ்கா (1996) • Dario Fo (1997) • ஜோசே சரமாகூ (1998) • கூன்டர் கிராசு (1999) • Gao Xingjian (2000) |
2001–இன்றுவரை |
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.