காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தின் 19 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, காடையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,25,478 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 24,550 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,854 ஆக உள்ளது.
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 17 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2][3]
- பொம்மியம்பட்டி
- டேனிஷ்பேட்டை
- தீவட்டிபட்டி
- தாராபுரம்
- குண்டுக்கல்
- கணவாய்புதூர்
- கஞ்சநாயக்கன்பட்டி
- காருவள்ளி
- கொங்குப்பட்டி
- கூகுட்டப்பட்டி
- மூக்கனூர்
- நடுப்பட்டி
- பன்னப்பட்டி
- பூசாரிபட்டி
- செம்மாண்டப்பட்டி
- உம்பிளிக்கம்பட்டி
- வேப்பிலை
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [ https://salem.nic.in/development/ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]
- ↑ "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
((cite web))
: Unknown parameter|=
ignored (help) - ↑ காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
வெளி இணைப்புகள்
[தொகு]- சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
மாவட்ட தலைமையகம் | ||
---|---|---|
மாநிலம் | ||
பகுதி | ||
வட்டம் | ||
மாநகராட்சி | ||
நகராட்சிகள் | ||
பேரூராட்சிகள் | ஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கெங்கவல்லி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி · மேச்சேரி | |
ஊராட்சி ஒன்றியங்கள் | ஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கெங்கவல்லி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி | |
சட்டமன்றத்தொகுதிகள் | சேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கெங்கவல்லி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி | |
சுற்றுலா & வழிபாட்டுத் தலங்கள் | ||
மாவட்ட இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.