For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for காங்ரா மாவட்டம்.

காங்ரா மாவட்டம்

காங்ரா மாவட்டம்

ज़िला काँगड़ा

—  மாவட்டம்  —
Located in the northwest part of the state
இந்தியாவின் வட மாநிலம்
காங்ரா மாவட்டம்
இருப்பிடம்: காங்ரா மாவட்டம்

, இமாசலப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 32°13′0″N 76°19′0″E / 32.21667°N 76.31667°E / 32.21667; 76.31667
நாடு  இந்தியா
மாநிலம் இமாசலப் பிரதேசம்
வட்டம்
 
  • Kangra
  • Nurpur
  • Jawali
  • Indora
  • Dehra
  • Shahpur
  • Baroh
  • Khundian
  • Jaswan
  • Rakkar
  • Fatehpur
  • Baijnath
  • Jaisinghpur
  • Dharamshala
  • Palampur
தலைமையகம் தர்மசாலா
மிகப்பெரிய நகரம் பலம்பூர்
ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத், சிவ பிரதாப் சுக்லா[1]
முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு[2]
துணை ஆணையாளர் ராம் ஸ்வர்ப் குப்தா, இஆப
காவல்துறை கண்காணிப்பாளர் அதுல் குமார் திகம்பர் பல்சலே
மக்களவை தொகுதிகள் காங்ரா
Vidhan Sabha Constituencies
 
  • Nurpur
  • Indora (SC)
  • Fatehpur
  • Jawali
  • Dehra
  • Jaswan-Pragpur
  • Jawalamukhi
  • Jaisinghpur (SC)
  • Sullah
  • Nagrota
  • Kangra
  • Shahpur
  • Dharamshala
  • Palampur
  • Baijnath (SC)
மக்கள் தொகை

அடர்த்தி

13,39,030 (2001)

233/km2 (603/sq mi)

பாலின விகிதம் 1025 /
மொழிகள் இந்தி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5,739 சதுர கிலோமீட்டர்கள் (2,216 sq mi)
தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்

ETh (Köppen)

     32 °C (90 °F)
     20 °C (68 °F)

குறியீடுகள்
ஐ. எசு. ஓ.3166-2 IN-HP
இணையதளம் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

காங்ரா இமாசலப் பிரதேசத்தின் மிக அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம்.[3] . தர்மசாலா இந்த மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி காங்ரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,507,223 .[3] இது தோராயமாக காபோன் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] அல்லது ஐக்கிய அமெரிக்கா மாநிலமான ஹவாயின் மக்கட்தொகைக்கு சமமானது.[5] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 331வது இடத்தில் உள்ளது.[3] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி263 inhabitants per square kilometre (680/sq mi) .[3] மேலும் காங்ரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.56%.[3] காங்ராவின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர்.[3] மேலும் காங்ராவின் கல்வியறிவு விகிதம் 86.49%.[3]

இந்த மாவட்டத்தின் பூர்விக குடிமக்கள் காங்ரி மக்கள் ஆவர். அவர்களின் மொழி பஞ்சாபி மொழியை போலவே உள்ள காங்ரி மொழியாகும். இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்கள், ஆனாலும் புத்த மதத்தைச் சார்ந்த திபெத்திய மக்களும் சமீபத்தில் குடியேறியுள்ளனர்.

உட்பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டத்தில் கீழ்க்காணும் வட்டங்கள் உள்ளன.[6]

  • நூர்பூர்
  • இந்தௌரா
  • பதேஹ்பூர்
  • ஜுவாலீ
  • ஹரச்கியாம்
  • சாஹ்பூர்
  • தர்மசாலா
  • காங்க்டா
  • நக்ரோடா பக்வாம்
  • படோஹ்
  • தேரா கோபீபூர்
  • ஜுவாலாமுகி
  • ஜஸ்வாம்
  • ரக்கட்
  • குண்டியாம்
  • துரல்
  • தீரா
  • ஜைசிம்ஹபூர்
  • பாலம்பூர்
  • பைஜ்நாத்
  • முல்தான்


மேற்கோள்கள்

[தொகு]
  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  4. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Gabon 1,576,665 ((cite web)): line feed character in |quote= at position 6 (help)
  5. "2010 Resident Population Data". U. S. Census Bureau. Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30. Hawaii 1,360,301 ((cite web)): line feed character in |quote= at position 7 (help)
  6. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-05.


{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
காங்ரா மாவட்டம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?