For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for கரடி (பேரினம்).

கரடி (பேரினம்)

Teleostomi
கரடி
புதைப்படிவ காலம்:Pliocene–Holocene, 5.333–0 Ma
PreЄ
Pg
N
மேலிருந்து கீழாக: பழுப்புக்கரடி, அமெரிக்கக் கருங்கரடி, பனிக்கரடி, ஆசியக் கருங்க்கரடி.
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Ursinae
இனக்குழு:
Ursus:
உர்சசு

இனம்
உர்சூசு ஆர்க்டோசு(Ursus arctos, பழுப்புக்கரடி
அமெரிக்கக் கருங்கரடி (Ursus americanus)
பனிக்கரடி (Ursus maritimus)
ஆசியக் கருங்கரடி (Ursus thibetanus)
குகைக் கரடி (Ursus spelaeus)

கரடி (ஒலிப்பு) (Ursus) என்பது ஊர்சிடீ என்னும் கரடிக் குடும்பத்தில் உள்ள கரடிப் பேரின வகைப்பாடு. இதனுள் பரவலாகக் காணப்படும் பழுப்புக்கரடிகளும் [3] பனிக்கரடிகளும்,[4] அமெரிக்கக் கருங்கரடிகளும், ஆசியக் கருங்கரடிகளும் (Ursus thibetanus) அடங்கும். அறிவியற்பெயராகிய ஊர்சுசு (Ursus) என்பது இலத்தீன மொழியில் கரடி எனப் பொருள்படும் சொல்லில் இருந்து பெற்றது.[5][6]

ஊர்சுசு (Ursus) என்னும் கரடிப் பேரினத்தின் இனங்களும் உள்ளினங்களும்

[தொகு]
பொதுப்பெயரும் அறிவியற்பெயரும் படம் உள்ளினம் பரம்பல்
அமெரிக்கக் கருங்கரடி
ஊர்சு அமெரிகானசு (முன்னர் Euarctos americanus)
16 உள்ளினங்கள்:
  • ஊ. அ. அல்ட்ரிபிரண்டாலிசு – ஒலிம்பிக்குக் கருங்கரடி
  • ஊ. அ. அம்ப்லிசெப்சு – நியூ மெக்சிக்கோ கருங்கரடி
  • ஊ. அ. அமெரிகானசு – கிழக்குக் கருங்கரடி
  • ஊ. அ. கலிபோர்னியென்சிசு – கலிபோர்னியா கருங்கரடி
  • ஊ. அ. கரோலெட்டீ – ஐடா குவாயி கருங்கரடி (Haida Gwaii black bear) அல்லது குயின் சார்லெட்டுத் தீவுக கருங்கரடி
  • ஊ. அ. சின்னமோமம் – கறுவாக் கருங்கரடி
  • ஊ. அ. எம்மோன்சீ – பனிப்பையாற்றுக் கருங்கரடி
  • ஊ. அ. எரிமிகசு – கிழக்கு மெயக்சிக்கோ கருங்கரடி[7]
  • ஊ. அ. புளோரிடானசு – புளோரிடா கருங்கரடி
  • ஊ. அ. ஆமில்தோனி – நியூபவுண்டுலாந்துக் கருங்கரடி
  • ஊ. அ. கெர்மோடெய் – கெர்மோடுக் கரடி
  • ஊ. அ. லூட்டிலசு – இலூசியானாக் கருங்கரடி
  • ஊ. அ. மாசெட்டிசு – மேற்கு மெக்சிகோ கருங்கரடி[8]
  • ஊ. அ. பெர்னிஜெர் – கெனாய்க் கருங்கரடி
  • ஊ. அ. புக்னாக்சு – தால் கருங்கரடி
  • ஊ. அ. வான்கோவெரி – வான்கூவர்த் தீவுக் கருங்கரடி
American black bear range
பழுப்புக்கரடி
Ursus arctos
16 உள்ளினங்கள்:
  • ஊ. அ. அர்க்டோசு – யூராசியப் பழுப்புக்கரடி
  • ஊ. அ. alascensis – அலாசுக்கன் பழுப்புக்கரடி
  • +ஊ. அ. californicus – கலிபோர்னியக் கொடுங்க்கரடி (அழிந்துவிட்டது)
  • ஊ. அ. கோலரிசு – கிழக்கு சைபீரிய பழுப்புக்கரடி
  • ஊ. அ. beringianus – காம்சட்கா பழுப்புக்கரடி
  • ஊ. அ. crowtheri – அட்லாசுக் கரடி (அழிந்துவிட்டது)
  • ஊ. அ. டாலி – தால் தீவுப் பழுப்புக்கர (அழிந்திருக்கலாம்?)[9]
  • ஊ. அ. gyas – அலாசுக்கா மூவலந்தீவுப் பழுப்புக்கரடி
  • ஊ. அ. horribilis – கொடுங்க்கரடி
  • ஊ. அ. isabellinus – [[இமயமலை[ பழுப்புக்கரடி]]
  • ஊ. அ. lasiotus – உசூரி பழுப்புக்கரடி
  • ஊ. அ. middendorffi – கோடியாக்குக் கரடி
  • ஊ. அ. pruinosus – திபேத்திய நீலக்க்கரடி
  • ஊ. அ. sitkensis – சிட்காப் பழுப்புக்கரடி
  • ஊ. அ. stikeenensis – இசுடிக்கைன் பழுப்புக்கரடி
  • ஊ. அ. சிரியாகசு –– சிரியன் பழுப்புக்கரடி
Brown bear range
பனிக்கரடி
ஊர்சு மாரிதிமசு (முன்னர் தாலார்கோட்சு மாரிதிமசு)
  • ஊ. மா. மாரிதிமசு இக்காலப் பனிக்கரடி
  • ஊர்சு மாரிதிமசு தைரானசு பிளைசுட்டோசீன் காலப் பனிக்கரடி (இது பழுப்புக்கரடியாக இருந்திருக்கலாம்)
Polar bear range
ஆசியக் கறுப்புக் கரடி
ஊர்சு திபெத்தென்சு (முன்னர் செலனார்க்டாசு திபெத்தென்சு)
7 உள்ளினங்கள்:
  • ஊ. தி. formosanus – போர்மோசான் கருங்கரடி,
  • ஊ. தி. gedrosianus – பலுச்சிசுத்தான் கருங்கரடி அல்லது பாக்கித்தான் கருங்கரடி
  • ஊ. தி. japonica – சப்பானியக் கருங்கரடி
  • ஊ. தி. laniger – இமாலயக் கருங்கரடி
  • ஊ. தி. mupinensis – இந்தோசீனக் கருங்கரடி
  • ஊ. தி. thibetanus – திபெத்தியக் கருங்கரடி
  • ஊ. தி. ussuricus – உசூரிக் கருங்கரடி
Asian black bear range

உசாத்துணை

[தொகு]
  1. "ADW: Ursus: CLASSIFICATION". animaldiversity.ummz.umich.edu. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
  2. "Mammal Species of the World – Browse: Ursus". archive.org. 24 December 2013. Archived from the original on 24 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018. ((cite web)): Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  3. "Brown Bear Fact Sheet". library.sandiegozoo.org. Archived from the original on 16 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018. ((cite web)): Check date values in: |archive-date= (help)
  4. "Polar Bear Fact Sheet". library.sandiegozoo.org. Archived from the original on 24 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018. ((cite web)): Check date values in: |archive-date= (help)
  5. "Definition of URSUS". www.merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2018-05-13.
  7. "Mexican black bear – Bear Conservation". www.bearconservation.org.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-29.
  8. "West Mexico black bear – Bear Conservation" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-29.
  9. Seton, Ernest Thompson (2015-07-30). Wahb: The Biography of a Grizzly (in ஆங்கிலம்). University of Oklahoma Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8061-5232-5.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
கரடி (பேரினம்)
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?