For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for இவான் பாவ்லோவ்.

இவான் பாவ்லோவ்

இவான் பெத்ரோவிச் பாவ்லோவ்
Иван Петрович Павлов
பிறப்பு(1849-09-26)செப்டம்பர் 26, 1849
ரியாசன், உருசியா
இறப்புபெப்ரவரி 27, 1936(1936-02-27) (அகவை 86)
லெனின்கிராட், சோவியத் ஒன்றியம்
வாழிடம்உருசியப் பேரரசு, சோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர், சோவியத்
துறைஉடலியங்கியலாளர், மருத்துவர்
பணியிடங்கள்இராணுவ மருத்துவ அகாதமி
கல்வி கற்ற இடங்கள்சென் பீட்டர்ஸ்பேர்க் மாநிலப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசெவ்வியலாக்கம்
டிரான்சு மார்ஜினல் இன்ஹிபிஷன்
நடத்தை மாற்றம்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (1904)

இவான் பெத்ரோவிச் பாவ்லோவ் (Ivan Petrovich Pavlov, உருசியம்: Ива́н Петро́вич Па́влов; செப்டம்பர் 26 [யூ.நா. செப்டம்பர் 14] 1849 – பெப்ரவரி 27, 1936) ஓர் புகழ்பெற்ற உருசிய உளவியலாளரும் உடலியங்கியலாளரும் ஆவார்.

1860களின் சிறந்த உருசிய இலக்கிய விமரிசகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட திமித்ரி இவானோவிச் பிசாரெவ்வின் முற்போக்கான கருத்துக்களாலும் உருசியாவின் மருத்துவத்துறைக்கு தந்தை என அறியப்படும் இவான் செசேனோவ் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட பாவ்லோவ் தாம் எடுக்கவிருந்த சமயப் பணியைக் கைவிட்டு அறிவியல் தேடலில் தம் வாழ்நாளை செலவழிக்கத் தீர்மானித்தார். 1870இல் சென் பீட்டர்ஸ்பேர்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயல்பியலையும் கணிதத்தையும் படிக்கத் தேர்ந்தெடுத்தார்.[1] இவான் தம் வாழ்நாளை உடலியங்கியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் செலவழித்தார். இதனால் பல வியத்தகு கண்டுபிடிப்புகளையும் கருத்துக்களையும் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு வழங்கினார்.

பாவ்லோவ்வின் ஐந்து விதிகள்:

  1. உருவாதல் விதி
  2. ஆக்கநிலையிறுத்தம் அழிந்துபோதல்-மீண்டும் கொணர்தல்
  3. பொதுமைப்படுத்துதல் விதி
  4. வேறுபடுத்தி அறிதல்
  5. இரண்டாம் நிலை ஆக்கநிலையிறுத்தம்[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. எஆசு:10.1098/rsbm.1936.0001
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. [http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1904/pavlov- bio.html "The Nobel Prize in Physiology or Medicine 1904 Ivan Pavlov"]. Nobelmedia. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012. ((cite web)): Check |url= value (help); line feed character in |url= at position 71 (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
இவான் பாவ்லோவ்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?